Exclusive tamil shlokas

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Mar 23, 2006.

  1. Preethi

    Preethi Gold IL'ite

    Messages:
    703
    Likes Received:
    107
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Thanks a ton, Chitra !

    Dear Chitra,

    My day is made ! Thatz all I can say !

    What I have been eagerly waiting to see, I have seen...I am starting the year with your posting of Veera Hanuman Kavacham.

    Thanks a lot chitra, for posting this here....Just reading through the kavacham gives me immense pleasure...I realise the happiness one gets when reading slokams/sthotrams in their native language...Each and every line is so clearly understandable and with the meaning going into our head, the reading itself is made a pleasure..!

    I will include this slokam in my hanuman poojai from next week onwards...! Thanks to you Chitra, I have lots to learn from all your recent posts...

    I only pray my aanji, to give you long-life and health...! There is no doubt that, whenever the kavacham is read, you'll be in my mind, next to my Aanjaneyar..

    Love,
    Preethi
     
  2. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    My dear Preethi !

    You made my day as well !
    Besides you, Sri Bhaskee had also asked for anjaneyar shlokams in tamil. I hope he sees this.
    You are right, when we read shlokams in our mother tongue, we identify very well with the meaning & the experience becomes so enjoyable.
    Thankyou for the very prompt F b, Preethi !
    Love,
    Chithra.
     
  3. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Pregnancy Shlokas in Tamil

    குழந்தை வேண்டுவோர் படிக்க வேண்டிய பதிகம்:

    இப்பதிகத்தை 48 நாட்கள் காலையும் மாலையும் அன்புடன் ஓதி, திருவெண்காடு பெருமானை ஒரு முறை வணங்கினால், நல்ல பிள்ளையைப் பெறலாம் என்பது தமிழ் வேதத்தின் ஆனையாகும்.

    இவ்விரதம் அனுட்டிப்பவர்கள் தினமும் காலையில் பசுவிற்கு ஒரு பிடி புல் அல்லது பழம் அளித்தல் மிகவும் நலன் தரும்.

    திருச்சிற்றம்பலம்

    1 - கண்காட்டு நுதலானுங், கனல் காட்டும் கையானும்
    பெண்காட்டும் உருவானும், பிறைகாட்டு சடையானும்
    பண்காட்டும் இசையானும், பயிர்காட்டும் புயலானும்
    வெண்காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே

    2 - பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு
    ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டாம் ஒன்றும்
    வேயன தோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
    தோய் வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே

    3 - மண்ணொடு நீர், அனல், காலோடு ஆகாயம் மதி இரவி
    எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண்திசையும்
    பெண்ணினொடு ஆண், பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
    விண்ணவர் கோன் வழிபட வெண்காடு இடம் விரும்பினனே

    4 - விடமுண்டமிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறாவின்
    மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகு என்று
    தடமண்டு துறைக்கெண்டை தாமரையின்பூ மறையக்
    கடல் விண்ட கதிர் முத்தநகை காட்டும் காட்சியதே

    5 - வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
    மாலைமலி வண்சாந்தால் வழிபடு நன்மறையவன் தன்
    மேல் அடர், வெங்காலன், உயிர், விண்டபினை நமன்தூதர்
    ஆலமிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே

    6 - தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையினுடன்
    ஓண் மதியநுதல் உமை ஓர் கூறு உகந்தான் உறைகோயில்
    பண்மொழியால் அவன் நாமம் பலஓதப் பசுங்கிள்ளை
    வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே

    7 - சக்கரம் மாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்
    அக்கரைமேல் அசைத்தானும் அடைந்த அயிராவதம்பணிய
    மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினை துரக்கும்
    முக்குளம் நன்கு உடையானும் முக்கண் உடை இறையவனே

    8 - பண்மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த
    உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள் செய்தான் உறைகோவில்
    கண் மொய்த்த கருமஞ்சை நடமாடக் கடல் முழங்க
    விண் மொய்த்த பொழில் வரிவண்டு இசைமுரலும் வெண்காடே

    9 - கள்ளார் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்
    ஒள்ளாண்மை கொளர்கு ஓடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர் அறியான்
    வெள்ளானை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
    உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே

    10 - போதையர்கள் பிண்டியர்கள் மிண்டு மொழி பொருள் என்னும்
    பேதையர்கள் அவர், பிரிமின், அறிவுடையீர் இதுகேண்மின்
    வேதியர்கள் விரும்பிய சீர்வியன் திருவெண்காட்டான் என்று
    ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணருமினே

    11 - தன்பொழில் சூழ் சண்பையர் கோன் தனிழ் ஞானசம்பந்தன்
    விண்பொலி வெண்பிறைச்சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப்
    பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார்
    மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே

    திருச்சிற்றம்பலம்

    அன்புடன்
    சித்ரா
     
  4. kb2000

    kb2000 Bronze IL'ite

    Messages:
    265
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Very Nice and i'm happy to be a member here :)

    All of you have done Good work...

    Well Appreciated....

    :clap
     
  5. kb2000

    kb2000 Bronze IL'ite

    Messages:
    265
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
  6. kb2000

    kb2000 Bronze IL'ite

    Messages:
    265
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Could you also give the rest of this Stothram?

    Thanks
     
    Last edited by a moderator: Jan 4, 2007
  7. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Last edited: Jan 4, 2007
  8. vasanthano1

    vasanthano1 New IL'ite

    Messages:
    19
    Likes Received:
    1
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Please post it in english

    Hi Chitra,

    I dont know tamil to chant the slokas.
    If possible please post the slokas for pregancy in english as i am from Andhra Pradesh, i know telugu and english only.

    Thanks,
    vasantha


    quote=chitvish;31232]I will post in a day or two
    பிள்ளைப் பேறு வேண்டுவோர் சொல்லவேண்டிய பதிகம்.
    Love,
    Chithra.[/quote]
     
  9. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Hello Vasantha !

    Since this shloka is in highly grammatical tamil, it is not possible to write in english without mistake.
    Please go to the shloka index. Under Special Shlokas refer to No:s 21, 22, 23 & 24. They are given in english.
    Love,
    Chithra.
     
  10. sunayana

    sunayana New IL'ite

    Messages:
    2
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Last edited: Jan 28, 2007

Share This Page