ஹலோ, அனைவரும் நலமா? ........வெகு நாட்கள் கழித்து இங்கு வருகிறேன்..........இனி தொடர்ந்து வர முயலுகிறேன்!
Enanbhu thozigale..........Rhombha sandhosam Irukku different tamil friends kuda pesa.....intact..tis site I know recently only...have lots to enjoyy. ....
Vanakkam Anbu thozhikale! Naan Rani. Thamizhil pesuvtharku aasai. Aanaal tamil typing theriyathu. Unkalai santhithathil magizhchi! Rani
வணக்கம் தோழிகளே , முதல்முறையாக இந்த இழையில் பதிகிறேன், தொடந்து தமிழில் உரையாட ஆவல். செந்தமிழனாலும் வழக்கு மொழியானாலும் சம்மதமே. நிறைய புது அறிமுகங்களுக்கு மனமார விழைகிறேன். வாழ்க வளர்க தமிழுடன் !!! கீர்த்தி சிவன்