Congrats RGS- you have become a silver ilite!!

Discussion in 'IL'ite milestones' started by abibaby, Sep 15, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    புராண பாத்திரங்களுக்கு புத்துயிர் தரும் தங்கள் கவிதைகளுக்கு இன்று வெள்ளி மகுடம்.
    தங்க மகுடத்திற்கு அதிக தூரம் இல்லை. அதை விரைவில் அடைய வாழ்த்துக்கள் ஸ்ரீ.
     
  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றி நட்புடன்.
    உங்களைப் போன்றோர் ஆதரவு இருக்கும் போது, மேலும் எழுத நம்பிக்கை வருகிறது.
    எழுதுவதை விட மிகச் சிறப்பானது, எழுதுவோரை ஊக்குவிப்பது. அதை நீங்கள்
    பாரபட்சமின்றி செய்து வருகிறீர்கள். பாராட்டுக்கள்.
    மேலும், வேறு பல தலைப்புகளிலும் எழுத முயற்சி செய்கிறேன்.
    படைப்பு நன்றாய் இருப்பின் ஆதரவு வரும் என்ற நம்பிக்கையுடன்.
    காத்திருக்கிறேன் - ஸ்ரீநிவாசன்.
     
  3. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Congrats RGS,

    Keep up your good work and achieve many more laurels :)

    [​IMG]
     
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    That was a cool image and a wonderful wish Jaya. Thanks very much. -rgs
     
    Last edited: Oct 12, 2010
  5. gitasharma

    gitasharma Gold IL'ite

    Messages:
    303
    Likes Received:
    358
    Trophy Points:
    140
    Gender:
    Female
    congrats RGS keep sharing your wonderful thoughts all the best.
    gita
     

Share This Page