1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Better Half .

Discussion in 'Snippets of Life (Non-Fiction)' started by ksuji, Jan 1, 2017.

  1. ksuji

    ksuji Gold IL'ite

    Messages:
    238
    Likes Received:
    737
    Trophy Points:
    173
    Gender:
    Male
    ராமன் வேலை தேடித் தேடி அலுத்துப்போன சமயத்தில் , பேங்க் வேலை கிடைத்தது ; அதுவும் Probationary Officer Post .
    ராமனுடைய சந்தோஷத்திற்கு அளவே இல்லை .
    அந்த sunday அக்காக்கள் நாலு பேர் family க்கும் ஹோட்டலில் treat கொடுத்தான் .
    எல்லோரும் அவரவர்களுக்கு வேண்டியதை ஆர்டர் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் .
    " ஏண்டா ராமா , உனக்கு என்ன வேணும்னு சொல்லவே இல்லையே ", என்று சுதா அக்கா கேட்டாள் .
    அதற்கு ராமன் பதில் சொல்வதற்குள் கௌரி அக்காவின் குட்டிப் பெண் கமலி முந்திக்கொண்டு பதில் சொன்னாள் :
    " மாமாவுக்கு போண்டாவும் டீயும்தான் வேணுமாம் ," என்று சொல்லிட்டு ராமனைப் பார்த்து குறும்பாகச் சிரித்தாள் .
    செர்வரிடம் " tea கிடைக்குமா ?" என்று சுமதி அக்கா கேட்டுக்கொண்டிருந்தாள் .
    ரம்யா அக்கா ," நன்னா இருக்குடா , நாங்க எல்லாரும் இவ்வளவு ஆர்டர் பண்ணியிருக்கோம் , நீ வெறும் போண்டா மட்டும் சாப்பிடுவியா ?" என்று அப்பாவியாய்க் கேட்டாள் .
    குட்டிக் கமலி இதெல்லாம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் .
    ராமன் ," நான் இன்னும் ஒண்ணும் சொல்லவே இல்லயே ", என்றான்.
    எல்லோரும் குட்டிக் கமலியிடம் பாய்ந்தார்கள் ," ஏண்டி அவனை சாப்பிட விடாமல் செய்கிறாய் ?"
    என்று கேட்டார்கள் .
    அதற்கு குட்டிக் கமலி :
    " ஆமாம் , மாமாவுக்கு வேலை கிடைச்சாச்சு . அப்புறம் மாமாவுக்கு என்ன வேணும்னு உங்களுக்கெல்லாம் தெரியாதா ?"
    " என்ன வேணும் ?"
    கமலி " போண்டாவும் டீயும்தான் ," என்றாள் .
    ராமன் , அக்காக்கள் எல்லாரும் விழித்தார்கள் .
    குட்டிக்கமலி சிரித்துக்கொண்டே சொன்னாள் ," இரண்டையும் சேர்த்துச் சொல்லுங்கள் ".
    ராமன் செல்லமாய் அவளை அடிக்க கையை ஓங்கினான்.
    ------------------------------------------
    WISH YOU ALL A HAPPY AND PROSPEROUS NEW YEAR.
    ksuji.
     
    ritz1 and jskls like this.
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Happy New Year Sir
     
    ksuji likes this.
  3. ksuji

    ksuji Gold IL'ite

    Messages:
    238
    Likes Received:
    737
    Trophy Points:
    173
    Gender:
    Male
    Thank you very much.
    Wish you the same.
     
    jskls likes this.

Share This Page