Anyone heard about Dr. S. Devika

Discussion in 'Fertility & Trying to Conceive' started by subakutty, Feb 20, 2012.

  1. swathi12raj

    swathi12raj New IL'ite

    Messages:
    18
    Likes Received:
    6
    Trophy Points:
    8
    Gender:
    Female
    im posting the articles here hope to get a fair response friends...

    times of india May 26, 2012

    Next time you visit a siddha doctor, take a close look at his name board. If he does not have a BSMS (Bachelor in Siddha Medical Sciences) next to his name, but states he is an 'enlisted siddha practitioner', you have good reason to be wary.
    There are more than 2,000 fake private siddha practitioners in the state, members of the Indian Siddha Medical Graduates Association (ISMGA) said on Friday.
    The association alleges that many practitioners hold fake registration certificates from Tamil Nadu Siddha Medical Council, qualifying them under the categories B, C or enlistment practitioners, which means that they have no formal degree or qualification, but possess decades of experience and knowledge of traditional medicine to treat patients.
    The association has filed a complaint with the chief minister's cell and city police to immediately take action against these quacks, former registrars and heads whose signatures are on their certificates, as well as the Indian Medical Practitioners' Cooperative Pharmacy and Stores (IMPCOPS) for registering the fake doctors and allowing them to practice.
    "The registrars obviously procured the letterhead and fake seals and signed the certificates. The state siddha council informed IMPCOPS in 2010 that 2,000 practitioners registered in 2007 were fake, but they were still allowed to practice," said ISMGA secretary Padmaram Chandra.
    These B, C and enlistment categories were included according to the Tamil Nadu Siddha System of Medicine Act, 1997 to allow traditional and village practitioners of the science to register as legal practitioners. This method of registration was stopped in 2002, so practitioners who now hold B, C and enlistment certificates should be around 70 years old, said ISMGA spokesperson Muthukumar. Instead, he said, some are only 30 years old.
    The fake certificates have the Tamil Nadu Siddha Medical Council's letterhead, seal and signatures of now retired registrars of the council, and are dated back to 1997 and 1998. "There were several discrepancies. The seals and the fonts on the certificates are different and serial numbers of certificates issued in the same month range from 4,000 to 8,000," Muthukumar said.
    Siddha practitioners initially got suspicious because many practitioners were too young — between 30 and 40 years old — to be registered under the enlisted categories. "We wrote to the state siddha council, which confirmed that at least 400 of the 2,000 certificates were not genuine," Chandra said.
    IMPCOPS president A Ramalingam denied the allegations and said the cooperative had recently rejected 1,000 members with fake certificates.
    "We have rejected many membership applications and renewals from January after we found that they had fake certificates," he said. "I have written to the state siddha medical council and the Central Council for Indian Medicine to inform them about the fraud."
     
  2. swathi12raj

    swathi12raj New IL'ite

    Messages:
    18
    Likes Received:
    6
    Trophy Points:
    8
    Gender:
    Female
    THE NEW INDIAN EXPRESS

    Express News Service Published: 29th January 2015
    CHENNAI: The State Health Secretary was on Thursday directed by the Madras High Court to instruct the appropriate authority to verify the credentials of five private Siddha doctors practicing in Chennai, Tiruvallur and Coimbatore districts.

    First bench of Chief Justice SK Kaul and Justice MM Sundresh gave a direction to this effect while disposing of a PIL from S Balachandran of Vadapalani. The petitioner, who is the secretary of Makkal Sakthi, said he received a number of complaints against K Sakthi Rajarajan (Pammal), Sed Sathar (Royapettah), D Shanmugam (Periyakuppam in Tiruvallur district), P Jayakumar (Kovaipudur in Coimbatore) and N Selvaraj (Saligramam). The charge against them was that they were not qualified persons to practice Siddha. He filed the petition for a direction to the government to verify the credentials of these private doctors.

    Disposing of the PIL, the bench asked to verify the entitlement of the five private doctors to carry on their practice, within two weeks
     
    1 person likes this.
  3. swathi12raj

    swathi12raj New IL'ite

    Messages:
    18
    Likes Received:
    6
    Trophy Points:
    8
    Gender:
    Female
    தீராத நோய்களுக்கு சிகிச்சை வழங்குவதாக விளம்பரப்படுத்தும் 5 டாக்டர்கள், தகுந்த அமைப்பிடம் முறையாக பதிவு செய்துள்ளனரா? என்பதை 2 மாதத்துக்குள் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் உறுதி செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சென்னை வடபழனியை சேர்ந்தவர் எஸ்.பாலசந்திரன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது;-

    தீராத நோய்

    சென்னையை சேர்ந்த கே.சக்திராஜேந்திரன், ராயப்பேட்டையை சேர்ந்த டாக்டர் சத்தார், சாலிகிராமம் டாக்டர் என்.செல்வராஜ், திருவள்ளூர் பெரியகுப்பத்தை சேர்ந்த டாக்டர் என்.சண்முகம், கோவை பி.ஜெயகுமார் ஆகியோர் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் தீராத பல நோய்களுக்கு சிகிச்சை வழங்குவதாக விளம்பரம் செய்கின்றனர்.

    இவர்கள் வழங்கும் சிகிச்சையினை பெறும் பொதுமக்களுக்கு, பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. பொதுமக்கள் பலர் தங்களது பணத்தையும், நேரத்தையும் வீணாக்குகின்றனர்.

    பெயர் இல்லை

    இந்த டாக்டர்கள் எல்லாரும் முறையான தகுதிகளை பெற்றுள்ளனரா? என்பது தெரியவில்லை. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவ வாரியத்தில் உள்ள பதிவேட்டில், இந்த 5 டாக்டர்களின் பெயர்கள் இல்லை. இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், சித்த மருத்துவ இயக்குனர் மற்றும் போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். இதுவரை நடவடிக்கை இல்லை.

    போலி டாக்டர்களை பணி செய்ய அனுமதித்தால், பொதுமக்கள் பலர் அவர்களிடம் சிகிச்சை பெற்று பலியாகி விடுவார்கள்.

    சரி பார்க்க வேண்டும்

    எனவே, இந்த 5 டாக்டர்கள், முறையான மருத்துவ பதிவுகளை செய்துள்ளனரா? அதற்கான சான்றிதழ்களை வைத்துள்ளனரா? என்பதை சரி பார்த்த பின்னரே மருத்துவ தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் நோயாளிகளுக்கு அவர்கள் தயாரித்துக் கொடுக்கும் மூலிகை மருந்துக்கள் பயன்படுத்துவதுக்கு உரிய மருந்துதானா? என்பதையும் ஆய்வு செய்யவேண்டும் என்றும் அறிஞர் அண்ணா சித்த மருத்துவக்கல்லூரி பதிவாளர், தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டாளர், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தகுதி உள்ளவர்களா?

    இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    இந்த மனு கடந்த 9-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது, சித்த மருத்துவர்கள் எந்த அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் மருத்துவ பணிகளை மேற்கொள்கின்றனர் என்பதை விளக்கம் அளிக்கும்படி தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டோம். ஆனால், துரதிருஷ்டவசமாக அவர் பதிலளிக்க வில்லை.

    எனவே, மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ள 5 டாக்டர்கள், மருத்துவ சேவை செய்ய தகுதியுள்ளவர்களா? என்பதை சித்த மருத்துவர்களை கட்டுப்படுத்தும் அமைப்பிடம், சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் பெறவேண்டும். இந்த நடவடிக்கையை 2 மாதத்துக்குள் செய்து முடிக்கவேண்டும். இந்த மனுவை பைசல் செய்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
    5
     
    1 person likes this.
  4. swathi12raj

    swathi12raj New IL'ite

    Messages:
    18
    Likes Received:
    6
    Trophy Points:
    8
    Gender:
    Female
    சென்னை:பெண் சித்த மருத்துவரின் சாவில், மர்மம் இருப்பதாக, போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது. திருநின்றவூரை சேர்ந்த விஸ்வநாதன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்:என் மகள் தேவிகா, சாலிகிராமத்தில் சித்த மருத்துவமனை நடத்தி வந்தார். அப்போது, செல்வராஜா என்ற சித்த மருத்துவருடன் பழக்கம் ஏற்பட்டது. எய்ட்ஸ் இதை அடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, தேவிகாவை வற்புறுத்தியுள்ளார். பின், இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே, செல்வராஜாவுக்கு, பமீலா என்ற மனைவியும், குழந்தைகளும் இருப்பது தெரிந்தது. இதேபோல், எம்.ஜி.ஆர்.,
    நகரில், ரீட்டா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதும் தெரிந்தது. செல்வராஜாவுக்கு, எய்ட்ஸ் நோய் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பிரிவினை பத்திரம் எழுதிக்கொடுத்துவிட்டு, செல்வராஜாவின் தொடர்புகளை, என் மகள் துண்டித்து கொண்டார்.
    இந்நிலையில், தேவிகாவுக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து, என் மகன் பழனி மற்றும் குடும்பத்தினரை சாலிகிராமத்திற்கு வரவழைத்து, தேவிகாவுக்கு துணையாக தங்க வைத்தேன். என்ன காரணம்? செல்வராஜா, அடிக்கடி வீட்டுக்கு வந்து, என் மகள் சம்பாத்தியத்தில் வாங்கிய அனைத்து சொத்துக்களையும் தன் பெயரில், மாற்றி கொடுக்க சொல்லி தகராறு செய்து வந்தார். நாங்கள் வீட்டில் இல்லாத நேரத்தில், செல்வராஜா இரண்டு பெண்களுடன் வந்து, கசாயம் போன்ற திரவத்தை வாயில் ஊற்றியதால் தான், உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தேவிகா தெரிவித்தார். தேவிகாவின் உடல்நிலை மோசமானதை பயன்படுத்தி, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில், செல்வராஜா சேர்த்தார். பின், பெரும்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில், 2012, நவ., 4ம் தேதி சேர்த்தார். அன்றைய தினமே, தேவிகா இறந்து விட்டார். இதை அடுத்து, நாகர்கோவிலில் உள்ள அஞ்சுகிராமத்தில், தேவிகாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சொத்துக்களை மீட்க வேண்டும் பின், சாலிகிராமம் வீட்டில் உள்ள என் மகளின் லாக்கரை உடைத்து, 5 கிலோ தங்கம், 40
    லட்சம் ரூபாய், சொத்துப்பத்திரங்களை எடுத்து சென்றார். தற்போது, எங்களை சாலிகிராமம் வீட்டில் இருந்து விரட்டியடித்துவிட்டார். தேவிகா, உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது, அவர் எந்த மாதிரியான கசாயம் கொடுத்தார் என, தெரியவில்லை. நகை, பணம், சொத்து பத்திரங்களை கைப்பற்றவே, என் மகளை மரணம் அடைய செய்துள்ளார். இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகளின் சொத்துக்களை மீட்டுத்தர வேண்டும்.
    இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    dinamalar tamil newspaper feb 27 2013

    சென்னை விருகம்பாக்கத்தில் வசிப்பவர் செல்வராஜா (வயது 55). சினிமா டைரக்டர். இவரது சொந்த ஊர் குமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகே உள்ள பழவூரை அடுத்த ரஜகிருஷ்ணாபுரம் ஆகும். இவரது 2-வது மனைவி தேவிகா(50). இவர் சென்னையில் சித்த மருத்துவராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 6 மாதத்துக்கு முன்பு தேவிகா மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் ரஜகிருஷ்ணாபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தேவிகாவின் தந்தை விஸ்வநாதன் விருகம்பாக்கம் போலீசில் ஒரு புகார் அளித்தார்.

    அதில், தனது மகள் தேவிகாவை அவரது கணவர் செல்வராஜா விஷம் கொடுத்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார்.

    இதையடுத்து விருகம்பாக்கம் போலீசார் பழவூர் வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அவர்களும் பழவூர் போலீசாரும் தேவிகாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்துக்கு சென்று பிணத்தை தோண்டியெடுக்க ஏற்பாடு செய்தனர்.

    அதன்படி இன்று தேவிகாவின் உடல் போலீஸ் அதிகாரிகள் மற்றும் வருவாய் அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை அறிக்கை விவரம் கிடைக்கும்போதுதான் தேவிகாவின் மரணத்துக்கான உண்மை காரணம் பற்றி தெரிய வரும்.

    அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். பெண் டாக்டரின் பிணம் தோண்டியெடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    malai malar evening newspaper may 22 2013
     
    1 person likes this.
  5. unagi12

    unagi12 New IL'ite

    Messages:
    20
    Likes Received:
    3
    Trophy Points:
    3
    Gender:
    Female
    TO SUM UP , both dr.devika and her husband are QUACKS... quacks like this claim sky high fees for treatment .... true traditional practioners are more than 70 yrs old in 2005 now in 2016 should be around 80 or more....

    BIM was a degree issued to indian medicine graduates by govt of Tamil Nadu then from year 1970 BSMS (Bachelor of Siddha Medicine & Surgery) was introduced...

    as on 2016 an indian medicine doctor and age

    RMP RIMP - 80 YRS AND ABOVE
    BIM - 70 YRS AND ABOVE
    BSMS BAMS BUMS BNYS BHMS- 23 YRS AND ABOVE TILL 45 YRS
     
  6. ravyaj

    ravyaj New IL'ite

    Messages:
    5
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Hi Swathi,
    Could you share me the details of Dr. Rubesh. My DH has got azoospermia, would like to try Siddha, but we live out of India, not sure how to approach. Is Dr. Rubesh very expensive? I read your posts about Dr. Devika and husband, had kinda scared and confused me. Has your husband's problem addressed well by him?
     
  7. ravyaj

    ravyaj New IL'ite

    Messages:
    5
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Hi Swathi,
    Could you share me the details of Dr. Rubesh. My DH has got azoospermia, would like to try Siddha, but we live out of India, not sure how to approach. Is Dr. Rubesh very expensive? Has your husband's problem addressed well by him? I read your posts about Dr. Devika and husband, had kinda scared and confused me.
     
  8. ravyaj

    ravyaj New IL'ite

    Messages:
    5
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Thanks for the details Suba. Am still doing my research. Thanks again. :)
     
  9. swathi12raj

    swathi12raj New IL'ite

    Messages:
    18
    Likes Received:
    6
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Dr.Rubesh charges nominal amount compared to the quacks i had consulted... my DH is completely normal now... all the best :)
     
  10. ravyaj

    ravyaj New IL'ite

    Messages:
    5
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Happy for you:) Hope to see my DH normal soon as well. Thanks
     

Share This Page