1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

80s இல் குழந்தைபருவம்.......

Discussion in 'Posts in Regional Languages' started by knbg, Oct 14, 2011.

  1. masuthazahir

    masuthazahir Silver IL'ite

    Messages:
    330
    Likes Received:
    102
    Trophy Points:
    93
    Gender:
    Female
    hi,
    niyabhagam varutha, niyabhagam varutha song than ninaivil varugienthu. that times are very golden days.
     
  2. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    ஹா ஹா ஜோஷி....
    ஆமாம் பா .....நான் மெரிட் கார்டு வாங்கினா சைக்கிள்நு சொல்லிட்டாங்க வீட்ல....அப்பறம் ஒரு வழியா Hero Hansa....இருந்தாலும் SLR கிடைக்காதது வருத்தம் தான்....
    அப்பறம்...Power Shoes......எங்க class ல சில Trendy girls Power shoes போட, நமக்கும் ஆசை....ஆனா வீட்ல நிரகரிசுட்டாங்க...( அது Boys shoe.....வேண்டாம்.....)
    அந்த காலத்துல Honda bag....
     
    1 person likes this.
  3. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    ரயில் சிநேகம் .....K.B sir serial தானே.....சஹானா ராகம் மனசுல டக்குன்னு பதிஞ்சது.....
    அதே மாதிரி ...அம்பிகாபதி அப்டின்னு ஒரு serial....Y.G.Mahendran and Ramya Krishnan..........
    S.Ve.Sekar's வண்ண கோலங்கள்.......
    இந்த மெட்ரோ chaanel ல மெட்ரோ பிரியா ....
     
  4. joshila

    joshila Bronze IL'ite

    Messages:
    433
    Likes Received:
    22
    Trophy Points:
    33
    Gender:
    Female
    oh ya bhargavi..yaya power shoes.....school mudikum varaikum kidaikala pa :(
     
  5. joshila

    joshila Bronze IL'ite

    Messages:
    433
    Likes Received:
    22
    Trophy Points:
    33
    Gender:
    Female
    ambicapathy.....vague rememberance....but metro priya ....cute aa irupa ....metro channel 830 serial ikku ellam we used to wait so eagerly. padippu ellam timetable potu, nanum en thambiyum 8 :30 -9:30 free aaga vaipom to see it all..........hm.....i still trying to recollect the serial's nameWitsend sujatha's robo one, which was so fascinating that time ..nila" "sibi" nybagam iruka ?.

    also tamilaakam serials later.....:rotflhow funny they used to be " junoon tamil"
    OMG.....sollite pogalam ....
     
  6. upfsabari

    upfsabari IL Hall of Fame

    Messages:
    3,562
    Likes Received:
    1,918
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Watching sakthimaan/sri krishna in doordarshan..
    Waiting for sunday to go out..
    Waiting for festivals n birthday to get a new dress...
    Senjiluvai sangam..
     
    1 person likes this.
  7. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    sun tv.. first vantha poodhu adhula vantha.. dasavatharm serial.. ramanath sagar ramayanam... sreemaan srimathi serial... lot of serilas right.... udal porul aananthi thrillar...

    therula oruthar vettla mattum irukkara telephone.. athu call avntha yengalukkathaannu sollrathu irukkara perumai...

    applam pongalukku vettla irukkara yella thuniyayum thuvaippon.. appa joint family vera so poorva mattum around 20 -30 varum.. yella aathukku poi atha thuvakkaromnu caveriya 2 panniduvom...

    thiruttu maanga... vetla vangirukka first fridge... friends kitta peruma sollikka yeppavum ice water kudichchu undam sari illama pogarthu.... lot of nice fbs coming to mind....
     
    1 person likes this.
  8. lalithavennkat

    lalithavennkat Silver IL'ite

    Messages:
    530
    Likes Received:
    16
    Trophy Points:
    50
    Gender:
    Female
    என்னுடைய இளமை நினைவுகள் :

    வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொல்லையில் இருக்கும் நாரத்த மரத்தில் ஏறி
    நார்த்தங்காய் பறித்து ஜூஸ் செய்து குடித்துவிட்டு பாட்டி வந்தவுடன் வெய்ல் நேரத்தில்
    ஜூஸ் குடித்ததற்கு திட்டு வாங்குவது.

    அந்த காலத்தில் டிவி இல் சண்டே மட்டும் வரும் தமிழ் படத்திற்காக வேலை எல்லாவற்றையும்
    அவசரமாக முடித்துவிட்டு ரெடி ஆவது.

    எங்கள் கிராமத்தில் இருந்து வண்டி கட்டிக்கொண்டு கும்பகோணம் போவது - அனந்தராம தீட்சிதர்
    கதை கேட்கபோவது.

    சாப்பிட்டு முடித்தவுடன் அக்கா/தங்கை அவர்களுடன் இலை எடுத்து எச்சில் இடப் போடும சண்டை .

    இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
    இளமை பருவத்தை நினைத்து பார்க்க உதவியதற்கு நன்றி.
     
    1 person likes this.
  9. joshila

    joshila Bronze IL'ite

    Messages:
    433
    Likes Received:
    22
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Ammam sowmya,
    Lotz of good serials back then......tenali raman, ramayanam(ya super sunday mornings),
    I was all excited and equally nervous when i first got a call frm a friend!! Phew!!

    Sunday evening movies .....hahahaha...lalitha....super ila??? That too climax after news vepan....kadavulay.....porumai irukavsy irukathu.....hahahaha....
     
    1 person likes this.
  10. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    அப்போ வந்த நல்ல படங்கள்......
    மௌன ராகம், புன்னகை மன்னன்,இதயத்தை திருடாதே.....இதிலே வந்த மழை பாட்டுகள்.....
     

Share This Page