1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

80s இல் குழந்தைபருவம்.......

Discussion in 'Posts in Regional Languages' started by knbg, Oct 14, 2011.

  1. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    raththa bandham iduthaano
     
    1 person likes this.
  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எப்படிடா?? உங்களால மட்டும் எப்பவும் இப்படி ரணகளமா போராட முடியுதே....அது எப்படி?:rotfl
     
    1 person likes this.
  3. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    நாங்க எப்ப வேணாலும் எப்படி வேணாலும் சொல்லுவோம்..
    MR novel dialogue for you.. இந்த வாய்தான் என்ன வாழ வைக்குது...
    எங்க dialogue இந்த வாயிலன்னா நாய் கூட நம்ம மதிக்காது
     
  4. kavibhanu

    kavibhanu Bronze IL'ite

    Messages:
    47
    Likes Received:
    31
    Trophy Points:
    38
    Gender:
    Female
    hi bhargavi,

    உங்கள் பதிவு என்னை ஒரு இருபது ஆண்டுகள் முன்னோக்கி கொண்டு சென்று விட்டது.. மூன்றாம் வகுப்போ நாலாம் வகுப்போ முதன் முதலில் என் அப்பா டெலிராமா டீ.வி வாங்கி வந்தார்.. அதற்கு சிக்னல் பார்க்க வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் மாடியில் இருந்து கீழே டீ.வி வரை நின்று கொண்டு படம் வருதா இல்லையா என்று கேட்டு கேட்டு சொன்னது..

    வெள்ளிக்கிழமை ஒலியும், ஒளியும்.. ரீஜினல் படங்கள் வரிசையில் தமிழ் படத்திற்கு காத்திருந்தது.. ஞாயிறு தமிழ் படங்களில் சில நேரம் அரத பழசான படங்கள் போடுகையில்.. தெருவில் பாண்டியாட்டம், பல்லாங்குழி விளையாடியது.. புளிய மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடியது..

    தேர் திருவிழாவில் அப்பாவிடம் அடம் செய்து பாசிகள், தோடுகள் வாங்கி மாட்டி மகிழ்ந்தது .. மிட்டாயில் கையில் வாட்ச், பொம்மை செய்து வாங்கி கட்டிக்கொண்டது.. அப்பாவின் பழைய புல்லட் வண்டியில் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்து கொண்டு பயணம் செய்தது..

    கமர் கட், அரை நெல்லி, நாவல் பழம், கலாக்காய் வாங்கி சாப்பிட்டது, ஒவ்வொரு பௌர்ணமியிலும் அம்மாவிடம் கதை பேசி கொண்டு நிலாச்சோறு சாப்பிட்டது, இலங்கை வானொலியின் தமிழ் ஒலிபரப்பு.. முதன் முதலில் கேபிள் ஒலிபரப்பில் வாயை பிளந்து கொண்டு உமா நிகழ்ச்சியை கண்டு ரசித்தது ... சொல்லி கொண்டே போகலாம் .. இன்று என் மகனுக்கு இவற்றை கதைகளாக சொல்லி கொண்டிருக்கிறேன்.. என் நினைவுகள் தொலைந்து போகாமல் இருக்க..
     
    3 people like this.
  5. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    அன்புள்ள கவிபானு...
    உங்கள் இனிய நினைவுகளை அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள்.....

    நிலா சோறு......இலங்கை வானொலி.......இரண்டும் மிக அருமையான நினைவுகள்.....
    அப்போது வானொலியில் மட்டுமே கேட்டு நெறைய பாடல்கள் ரசித்து..மீண்டும் எப்போது ஒலிபரப்புவார்கள் என்று காத்திருப்பது.....அழகான உணர்வு.......
    அதே மாதிரி, கோடை விடுமுறையின் பொது மொட்டை மாடியில் வற்றல் போட்டு காய வைத்து...காவலுக்கு மாடியில்..... பைண்டு செய்த தொடர்கதை புத்தகம் ....காக்கையுடன் கண்ணாமூச்சி....ம்ம்ம்ம்
     
    1 person likes this.
  6. joshila

    joshila Bronze IL'ite

    Messages:
    433
    Likes Received:
    22
    Trophy Points:
    33
    Gender:
    Female
    kadavulay.:bowdown....intha thread awesome pa ....chance ye illa .....niraya vishyam maranthu ponathu ellam nyabagam varathu....those pleasant memories.

    Kavibhanu sonna TV antenna ......i too remember that ...100 times melum kizheenum yeri yeringi irupom....:rotflcrucial sunday evening movie climax varum pothu line line aaga varum, appa mela po itha thirupu , adhai thirupu... hahahahhahaa

    ceylon radio.....super even these days they are nostalgic

    sowmysri---- i loved that horlicks mittai....yum yum dhan, pilipu mittai ellam super days ....best tv days with chennai tholaikatchi ....

    I too remember one now as am typing this ...

    how about mottai madiyil vadam ?? potu, dhaba vikku paathi dhan varum, athukku munnay vayitru ikku ponnathu dhan jasthi :bonk:bonk


    "
     
    2 people like this.
  7. joshila

    joshila Bronze IL'ite

    Messages:
    433
    Likes Received:
    22
    Trophy Points:
    33
    Gender:
    Female
    oh bhargavi......

    we think alike .....i was typing the same ...hahaa missed in seconds :bonk

    beautiful memories-----
    one more to add " bus il uttakaranthu road side romeos sight adikarathum, namma thirumi parkum parkanama sight adikara kalam .......:rotfl:rotfl ippo ninaitha silly aaga iruku ....appo ???
     
  8. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    ஹா ஹா ஜோஷிலா.....
    வடாம் பற்றி சரியா சொன்னீங்க.....
    கூடவே..,இந்த நார்த்தங்காய், கிச்சிலி காய், மாங்காய் ....இதெல்லாம் ஊறுகாய் போட ஜாடில உப்பு போட்டு காய வைப்பாங்க....அதை வேறே side ல தொட்டுக்கறது....
     
    1 person likes this.
  9. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    ஜோஷி....
    சூப்பரா சொன்னீங்க.........
    முதல் முதலா school க்கு cycle ல போனபோது....எது உலகமே நம்ம கையில் என்கிற மாதிரி ஒரு எண்ணம்....
    தலைல போட்டுக்க ribbon ல இருந்து அப்போ புதுசா வந்த taiwan scrunchie.....
    முதல் முதலா face cream....( அதை பற்றி friends circle ல ஒரு பெரிய discussion நடக்கும்...)
    ரோஜா படம் பாத்துட்டு எல்லாரும் அரவிந்த் சாமீ ரசிகைகளா ஆனது......
     
    2 people like this.
  10. joshila

    joshila Bronze IL'ite

    Messages:
    433
    Likes Received:
    22
    Trophy Points:
    33
    Gender:
    Female
    ammam bhargavi.....

    bhayagara rewind dhan ponga ........

    vadam ooda oorkai jaadi leynthu soodarathu innum super kalam.

    aravind sami ....hahahaha..ya ya .... chikku bukku chikku bukku rayilay.....athu ?(90s ninaikiren, still can include !!! )

    ya "bsa slr cyle vaangi kodupa keta" "verum hercules cylce dhan"appa sola ....aiyo aiyo ....

    how about "rayilsneham" serial? ?
     
    2 people like this.

Share This Page