1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

‘பந்திக்கு முந்து, படைக்கு பிந்து’

Discussion in 'Posts in Regional Languages' started by Para, Dec 10, 2011.

  1. Para

    Para New IL'ite

    Messages:
    24
    Likes Received:
    5
    Trophy Points:
    8
    Gender:
    Female
    இந்த பழமொழிக்கு, சாப்பாட்டிற்கு முந்திச் சென்று சாப்பிட்டுவிட வேண்டும், கடைசியில் சென்றால் சில வகைப் பதார்த்தங்கள் கிடைக்காது என்பதால்,பந்திக்கு முந்தவேண்டும், சண்டை சச்சரவுகள் ஏற்படும்பொழுது நாம் பிந்திச்சென்று விடவேண்டும் என்ற அர்த்தம் இருப்பது போல் தோன்றும்.
    அது உண்மையல்ல..

    சாப்பிடுவதற்க்கு நம் கை (வலது கை)முந்தும். படைக்குச் செல்லும் சமயத்தில்(போர் புரியும் நேரம்)இடக்கையில் வில்லை ஏந்தி வலக்கையால் பின்நோக்கி இழுத்து அம்பை எய்வோம். எவ்வளவு தூரம் பின்னோக்கி வலக்கை செல்கிறதோ அவ்வளவிற்கு அம்பு வேகமாகச் செல்லும்.
    இதுவே பந்திக்கு முந்து,படைக்கு பிந்து என்று பழமொழியின் அர்த்தம்.
     
    1 person likes this.
  2. manjukps

    manjukps IL Hall of Fame

    Messages:
    1,738
    Likes Received:
    2,349
    Trophy Points:
    300
    Gender:
    Female
    1 person likes this.
  3. sivshankari

    sivshankari Gold IL'ite

    Messages:
    1,237
    Likes Received:
    93
    Trophy Points:
    103
    Gender:
    Female
    nalla vilakkam Para...:)
     
    1 person likes this.
  4. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Para...nalla vilakkam sonneenga...
    Ippadi dhaan niraiya pazhamozhigal..ishtathirkku artham maari poirukku..

    sriniketan
     

Share This Page