1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஷயிலு நீ ரொம்ப தூளு (சிறுகதை)

Discussion in 'Stories in Regional Languages' started by chitrajaraika, Sep 28, 2010.

  1. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    அன்று காலை 9 மணிக்கு அலுவலகத்துக்கு விஷ்ணு கிளம்பி கொண்டு இருந்தான் .புதிதாய் திருமணம் ஆகிய நிலையில் அவனுக்கு வெளியூரில் 2 மாதம் ப்ராஜெக்ட் அவன் மட்டும் செல்லும் நிலை.அவனின் மனைவி ஷயிலு(Shylu) வாடிய பூவாய் இருந்தாள் அவனுக்கு புரிந்தது அவளின் ஏக்கம்.அலுவலகத்துக்கு இரண்டு நாள் விடுப்பு போட்டான் அடுத்து சனி ஞாயிறு மொத்தம் 4 நாள் விடுமுறை ஆனது.இருவரும் நன்றாக ஊர் சுத்தவும் கோயில் பீச் ரேச்டுரன்ட் ஒரு இடமும் பாக்கி இல்லை.சுத்தி முடித்தார்கள்.திங்கள் கிழமை காலை 8 மணிக்கு ரயில் வண்டி புறப்படும் என்று அவன் பிரயாணத்துக்கு காலை 7 மணிக்கு தயார் ஆகையில் இவளுக்கு மனம் கேட்கவில்லை.அவளுக்கு ஏதோ நடப்பது போல கனவில் தோன்றியது அதனால் பிரயாணத்தை தள்ளி போடுங்கள் மாலை வரை இல்லாவிட்டால் நானும் வருகிறேன் என்றாள் அவனுக்கு என்ன சொல்ல என்று புரியாமல் விழித்தான்.அந்த நேரம் ஒரு கண்ணாடி ஒன்று கீழே விழுந்து உடைந்தது .அவள் அவனை மாலை வண்டியில் செல்ல சொன்னாள் அவனோ மறுத்தான் அவளின் கண்ணீர் அவனை
    கரைத்தது அவனும் அலுவலகத்தில் மாலை வண்டியில் செல்வதாக கூறி விட்டு ஆவலுடன் கோவிலுக்கு சென்று வந்தான் அவளுடன்
    . மதிய வேலை அவர்கள் தொலைகாட்சியில் செய்தி பார்க்கையில் அவன் செல்ல வேண்டிய ரயில் அகோர விபத்துக்குள் ஆனது தெரிய வந்தது இருவரும் சற்று உறைந்து போனார்கள்.அப்போது தான் அவனுக்கு புரிந்தது மனைவியின் முழு அக்கறை அன்று முதல் அவன் மனைவியின் அருமையும் புரிந்து அவளின் வாக்கு தெய்வ வாக்கு என்று எண்ணினான்.அவளிடம் அபிப்ராயம் கேட்டே எந்த விஷயத்தையும் தொடங்கினான் .அவனுக்கு அனைத்துமே வசந்தமாய் அமைந்தது.அன்று முதல் விஷ்ணு சொல்லுவான் ஷ்ய்லு நீ ரொம்ப தூளு டாப் டக்கர் அவளும் முகம் சிவக்க நாணத்தில் சிரிப்பாள் அதை கேட்க்கையில்
     
    Loading...

  2. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Reading the title, I thought this was a comedy story...You have shown the emotions of a newly wed very nicely...A good one...Thanks a lot for sharing :)
     
  3. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    chitra,
    romba nanna irunthathu...
     
  4. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female

    Thank u very much ishwarya.Ok sure i will present a commedy story.

    Thanks a lot for enjoying my story and thanks for your appreciation

    :bowdown:bowdown:rotfl:rotfl:rotfl
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    soniya... nice one... keep writing more...
     
  6. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    nala iruku soniya, unaku kavithayum elutha theeriyuma super super
     
  7. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    thanks a lot gsaikripa for ur superb comments:rotfl:rotfl:rotfl
     
  8. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    oru manaivi ku basic intuition pathi nalla eluthirukeenga Soniya.. inegyum kalakunga.. :)
     
  9. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    dho paaruda... indha climax edhir paarkkavey illa...

    pondaatti sonna kettukkanum,
    budhiyil vaangi pottukkanum

    ngradha naalu varila adichu sollitteenga... dhoool chitra..
     
  10. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Sonia kannu kadha romba dhoolu....epdi ipdilam title vaikareenga sonia....
     

Share This Page