1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வேற்றுமையில் ஒற்றுமை

Discussion in 'Regional Poetry' started by jskls, Jun 9, 2017.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    வேற்றுமையில் ஒற்றுமை

    ஊர்கள் வேறாகலாம்
    சீதோஷணங்கள் மாறுபடலாம்
    நிறங்கள் வேறுபடலாம்
    மொழி வேறாகலாம்
    கலாச்சாரம் மாறுபடலாம்
    பண்பாட்டில் வேறுபடலாம்
    உணவுமுறையில் மாறுபடலாம்
    பசியும் பிணியும்
    வறுமையும் இல்லாமையும்
    அத்தியாவசிய தேவைகளும்
    எங்கும் ஒன்று தான்
    மனிதர்கள் ஒன்று தான்
    உணர்வுகள் ஒன்று தான்
    இயன்றதை உதவுவோம்
    இல்லாதவர்க்கு
    உணவிலும் உடையிலும்
    இருப்பிடத்திலும்
    மட்டுமல்லாது
    அன்புக்கு ஏங்கும்
    இதயத்திற்கும் ...
     
    Jey, periamma, Harini73 and 2 others like this.
    Loading...

  2. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ............ :thumbsup:
     
    jskls likes this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    லக்ஷ்மி சூப்பர் மா .
     
    jskls likes this.
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thanks !
    Wow Sumathy ... after a long time. How are you?
     
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நன்றி மா!
     
  6. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    I am fine lakshmi and how about you.
     
    jskls likes this.
  7. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    All good... good to see u here :)
     
    Harini73 likes this.

Share This Page