1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வேண்டுதல்

Discussion in 'Regional Poetry' started by Viswamitra, Feb 6, 2012.

  1. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,404
    Likes Received:
    24,161
    Trophy Points:
    538
    Gender:
    Male
    பிறர் தவறை மன்னிக்கும் மனமும் தன் தவறை தவிர்க்கும் மனமும்
    தவறி தவறை செய்தால் மன்னிப்பு கோரும் மனம் வேண்டும்
    தந்தருள வேண்டும் என் இறைவா
    முன்னால் நடந்தவையும் நிழல் பின்னால் வருபவையும் நிழல்
    தற்போது நடப்பவைகளே நிஜம் என்ற எண்ணம் வேண்டும்
    தந்தருள வேண்டும் என் இறைவா
    மீண்டும் மீண்டும் இவ்வுலகில் அவதரித்து கர்ம பலனை
    அனுபவிக்கும் பிறப்பில்லா வரம் வேண்டும்
    தந்தருள வேண்டும் என் இறைவா
     
    2 people like this.
    Loading...

  2. guna36

    guna36 New IL'ite

    Messages:
    26
    Likes Received:
    3
    Trophy Points:
    8
    Gender:
    Male
    so nice......tnx
     
  3. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,404
    Likes Received:
    24,161
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Thank you Guna for your feedback.

    Viswa
     
    1 person likes this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    இறைவனிடம் நல்ல வேண்டுதல்.
     
  5. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    nice one...
    -devi.
     
  6. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,404
    Likes Received:
    24,161
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Thank you for your feedback. I hope God respond to that prayer.

    Viswa
     
  7. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,404
    Likes Received:
    24,161
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Thank you for your kind feedback.

    Viswa
     
  8. guna36

    guna36 New IL'ite

    Messages:
    26
    Likes Received:
    3
    Trophy Points:
    8
    Gender:
    Male
    welcome....nicetime
     
  9. mmalik

    mmalik New IL'ite

    Messages:
    22
    Likes Received:
    2
    Trophy Points:
    3
    Gender:
    Female
    உன்னதமான கவிதை இது!
     
  10. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,404
    Likes Received:
    24,161
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Thank you for your feedback.

    Viswa
     

Share This Page