1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வெற்றி தோல்வி

Discussion in 'Regional Poetry' started by jskls, Mar 27, 2017.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    பாசத்தை வென்றேன்
    பாசம் கொண்டவரை இழந்தேன்
    காதலில் வென்றேன்
    காதல் வாழ்வில் தொலைந்தேன்
    நட்பில் வென்றேன்
    நண்பர்களை இழந்தேன்
    உன்னை தேடினேன்
    கரம்பற்ற நாடினேன்
    வேளைவரும் வேளைவரை
    காத்திருக்க வைக்கிறாய்
    கனவாய் எண்ணி
    கனவில் கரைந்துவிட
    தவிக்கிறேன்
    ஒவ்வொரு சுவாசத்தையும்
    எண்ணிக்கையில்
    தொலைக்ககிறேன்
    அனைத்திலும் தோற்றேன்
    என்னைத் தேடி
    வாராயோ
    ஒரு முறை என்னிடம்
    தோற்று என்னை
    வெற்றியுற செய்யாயோ
    நான் ஆவலோடு
    எதிர்நோக்கும் கூற்றுவனே ?
     
    Last edited: Mar 27, 2017
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    லக்ஷ்மி இது ஏன் இப்படி ஒரு கவிதை .கூற்றுவன் என்றும் தோற்க மாட்டான் .இந்த வெற்றி தேவையா.வேண்டாம் இந்த எண்ணங்கள்
     
    GoogleGlass, jskls and Vani00 like this.
  3. Vani00

    Vani00 Bronze IL'ite

    Messages:
    23
    Likes Received:
    27
    Trophy Points:
    33
    Gender:
    Female
    I'm deeply saddened by this poem. I'm new to IL and wanted to explore regional (Tamil) poetry and stumbled upon yours. I sincerely pray for you to get rid of any negative thoughts. I read this somewhere and thought I will share here..

    வாழ்க்கை பிடிக்கவில்லை
    என வெறுத்தது விடாதீர்கள்
    வாழும் வாழ்க்கைக்கு
    உங்களை விரும்ப
    கற்றுகொடுங்கள் ......

    Take care..
     
    GoogleGlass, jskls and periamma like this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Vani00 வாணி அருமையான விளக்கம் .வருக வருக .நல்ல எண்ணங்களுடன் கூடிய கவிதையுடன் உங்கள் வருகை அமைந்துள்ளது .இன்னும் எழுதுங்கள்
     
    GoogleGlass, jskls and Vani00 like this.
  5. Vani00

    Vani00 Bronze IL'ite

    Messages:
    23
    Likes Received:
    27
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Nanri @periamma.
     
    jskls likes this.
  6. Vani00

    Vani00 Bronze IL'ite

    Messages:
    23
    Likes Received:
    27
    Trophy Points:
    33
    Gender:
    Female
    @jskls, I hope you will take my comments positively as I'm new here and complete stranger to you.
     
    periamma, GoogleGlass and jskls like this.
  7. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    @jskls - adminukku message panni indha kavithaya ban panna sollanum :)

    neenga konjam loosunu nenachchaen ippa dha theriyuthu muzhu loosunnu :)

    muyarchiyil vetri petraal, tholvi nichchayam;
    muyarchiyil tholvi utraal, vetri nichchayam;
    vaazha vazhi pirakkum, thunivu pirakkum.
     
    Vani00, jskls and periamma like this.
  8. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நீங்கள் கூறுவதை ஏற்கிறேன் பெரியம்மா. மன்னிக்கவும்
     
  9. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thanks Vani for your concern and feedback. Its a nice quote u shared. முயற்சி செய்கிறேன் கண்டிப்பாக. நன்றி.
     
  10. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நல்ல வேளை இப்பவாவது தெரிஞ்சுதே ;)
    முயற்சி இல்லாம வெற்றி அடையனும். அதான் jackpot ... lottery la ....
     

Share This Page