1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வெயிலும் நானும்...!

Discussion in 'Regional Poetry' started by Adhithi, Apr 2, 2009.

  1. Adhithi

    Adhithi Senior IL'ite

    Messages:
    184
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Female
    சொன்னாலும் கேட்பதில்லை இந்த மனது!- 8


    குடையொன்றை பிடித்து பார்த்தேன்..
    ஐஸ்க்ரீமில் குளித்துப் பார்த்தேன்..
    இளநீரில் அமிழ்ந்து பார்த்தேன்..
    ப்ரிட்ஜுக்குள் அமர்ந்து பார்த்தேன்..

    இரங்கினாள் இயற்கை அன்னை -
    தணிந்தது கோடை வெப்பம்!
    இரங்கினால் குறைந்தா போவாய்..??
    தகிக்கிறதுன் கோபவெப்பம்!
     
    Loading...

  2. Nantham

    Nantham Bronze IL'ite

    Messages:
    236
    Likes Received:
    4
    Trophy Points:
    35
    Gender:
    Male
    அதிதி அவர்களே....!!!

    நன்றாக இருந்தது.....வாழ்த்துக்கள்...:thumbsup

    கடைசி இரண்டு வரிகளை படிக்கும் போது எனக்கு இப்படி சொல்ல தோன்றுகிறது..

    வெப்பத்தின் கோபம் பெண்களின் கோபத்தை போன்று சீக்கிரம் தணிந்து விடும்......

    இப்படிக்கு
    நந்தம்
     
  3. aharia

    aharia Silver IL'ite

    Messages:
    2,560
    Likes Received:
    18
    Trophy Points:
    93
    Gender:
    Female
    wow........adithi.........excellent.
     
  4. swathi14

    swathi14 IL Hall of Fame

    Messages:
    7,587
    Likes Received:
    1,602
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Hai Adithi

    Timely kavidhai.


    andal
     
  5. rajiravi

    rajiravi Bronze IL'ite

    Messages:
    979
    Likes Received:
    14
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Hai Adithi,

    Arumaiyana Kavithai. Rasithen.
     
  6. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    thalaiyai kudaindhu parththen,
    kangal vizhiththu parththen
    penavai udaiththu parthen
    unpol kavidhai ezudha enakku en varavillai?
    un varththai jalam arumai.
    with love
    pad.
     
  7. Nantham

    Nantham Bronze IL'ite

    Messages:
    236
    Likes Received:
    4
    Trophy Points:
    35
    Gender:
    Male
    பத்மினி

    உங்கள் கேள்வியே கவிதையாய் இருக்கு..
    பின்பு கவிதை வரவில்லை என்ற ஐய்யம் எதற்கு...


    பொதுவாக பெண்களை கவிதையாக வடிப்பர்...
    ஆனால் இங்கோ அவர்களே கவிதை வடிக்கிறார்கள்..
    ஓ இது தான் புது கவிதையோ....:bowdown



    இப்படிக்கு
    நந்தம்
    :coffee
     
  8. umasaras

    umasaras Senior IL'ite

    Messages:
    243
    Likes Received:
    1
    Trophy Points:
    16
    Gender:
    Female
    Adthithi
    excellent and timely kavithai
    padmini,
    excellent reply in kavithai
    good reading
    uma
     
  9. Adhithi

    Adhithi Senior IL'ite

    Messages:
    184
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Female
    நந்தம் அவர்களே,

    உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
    பெண்களின் கோபம் தான் சீக்கிரம் தணியாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் கோபத்தின் காரணத்தைப் பொறுத்தே அது எப்போது/ எப்படி தணியும் என்று சொல்லமுடியும், இல்லையா?
     
  10. Adhithi

    Adhithi Senior IL'ite

    Messages:
    184
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Female
    மிக்க நன்றி அஹாரியா!
     

Share This Page