1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

விண்களம்

Discussion in 'Regional Poetry' started by Viswamitra, Feb 1, 2012.

  1. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    13,370
    Likes Received:
    24,115
    Trophy Points:
    538
    Gender:
    Male
    மண்ணில் அவதரித்து
    தன்னில் பெரும் பகுதியை எரித்து
    விண்வெளியில் மிதந்து
    எண்ணற்ற மைல்கள் கடந்து
    தன்னில் பகுதியை பிரித்து
    வெண்ணிலவை அடைந்து
    மீண்டும் இவ்வுலகை வந்தடையும்
    உன் புகழ்பாட வார்த்தைகளே இல்லை.
     
  2. uma16

    uma16 Senior IL'ite

    Messages:
    91
    Likes Received:
    12
    Trophy Points:
    23
    Gender:
    Female
    விண்கலம்?
    if what u mean is a space shuttle?
     
  3. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    13,370
    Likes Received:
    24,115
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Yes. You are correct. I apologize for that mistake. I tried to fix the heading but I learned once I press the button to post it, I could only change the poem but not the heading.

    Viswa
     

Share This Page