இதயம் இந்தியாவிலேயே தங்கிவிட்டதோ? கண்டம் தாண்டி வந்தது இந்த முண்டம் மட்டும் தானோ? கருவறை காத்திருப்பு திங்கள் கணக்கில் தானே - பின் உந்தன் கரம் பிடிக்க மட்டும் யுகங்கள் கணக்கிலோ? ஆணுக்கும் கர்ப்ப வேதனை தரும் இந்த விந்தை உணர்வேனோ? இந்த கேள்விகளுக்கான விடைகளுடம் வரும் விடியல் எப்போதோ? ~stranger
A thought that is intense waiting for action is like a pregnant woman only. No wonder, you referred to pregnancy in waiting for action in this scenario. Viswa