1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

'வாழ்க்கை இன் ரகசியம்' by Krishnaamma :)

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Oct 14, 2015.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நீங்கள் சொல்வது சரி, என்றாலும் பெண் குழந்தைகள் மாமியார் மாமனார் மாமனாரை மட்டுமா வெளியே அனுப்பறா? எத்தனை பேர் தங்கள் அம்மா அப்பாவுக்கு மதிப்பு தரா?.............எல்லாம் தங்களுக்கு வேலை ஆகும்வரை வெச்சுக்கறா அப்புறம் அவ்வளவு தான்..........கணவன் அல்லது மாமியார் மேல் பழி போட்டுவிட்டு பேசாமல் இருக்கிறார்கள் :(


    'சுயநலம் ' பெருகிவிட்டது தான் இதற்கெல்லாம் காரணம், அந்த சுயநலமும் அப்பா அம்மா கத்துத்தருவது தான், நேற்று ஒரு வீடியோ பார்த்தேன், அதில் பேசுபவர் சொல்கிறார், ஒரு அம்மா தன் குழந்தைக்கு சொல்கிறார் " நான் உன்னை ஸ்கூல் வண்டி இல் அனுப்ப பணம் கட்டுகிறேன், ஆனால் உன் டீச்சர் பணம் ஏதும் கட்டாமல் இதில் வராங்க, எனவே, அவங்க வந்து உட்கார இடம் கேட்டால் தரவேண்டாம், காதில் விழாதது போல ஜன்னல் வழியாக வேடிக்கை பாரு" என்று.


    இதே அறிவுரையை அவன் பெரியவனானதும் பெற்றவர்களுக்கே திருப்பிச் செய்கிறான் ...தோசையைத் திருப்பி போடா எத்தனை நேரம் வேண்டும்?.............சொல்லுங்கோ :)
     
    2 people like this.
  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    NO problem....it is too easy to type....type and see :)
     
    1 person likes this.
  3. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Ha-ha. Thanks ma.:))
     
  4. msm

    msm Gold IL'ite

    Messages:
    472
    Likes Received:
    371
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Good Storyma and very good secret too :)
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    :) thank ma ! :thumbsup
     
  6. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Ma netru neengal tamilil eppadi type seiya vendum endru intha pativil koori ulleergal. Tks. Yet to download. My mts slow. That is the problem.from tmrw onwards Gmail il tamil il type seithu copy paste panni viduven. 3 days office leave.

    Superb story. Intha kaalathirku etra kathai. Nethi adi. The way of writing is awesome.superb ma. Tks uma.
     
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    பார்த்துவிட்டீங்களா ..............அருமை அருமை :) :clap:clap:clap
    .
    .
    .
    .
    ம்ம்.. சூப்பர்.............அழகாய் தமிழில் நீங்கள் அடிக்கப்போவதை காண காத்திருக்கேன் ..............என்ன வேணாலும் சொல்லுங்கோ, நம்ப தாய் பாஷை இல் அடிப்படிஉ போல ஆகுமா? :)
     
    1 person likes this.
  8. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Tks ma. Tamil irku eedu inai ethu. Wait and see tmrw.
     
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    [​IMG] .காத்திருக்கேன்.........என்ன இது சுந்தரைக் காணும் ? :)
     
  10. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female
    really very nice story romba pidichirunthuthu
     

Share This Page