1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வாலன்டைன் தினமே வருக!

Discussion in 'Stories in Regional Languages' started by rajiram, Feb 15, 2012.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    புதிய தலைமுறை வேண்டுவது, என்றும்
    புதிய விதமான கொண்டாட்டங்களையே!

    வித விதமாகப் பணம் செலவு செய்து, புது
    விதக் கேளிக்கைகளை நாட விழைகிறார்!

    காதலர் தினம் என்று வாலன்டைன் தினம்,
    காதலர் எல்லோரும் எதிர்பார்க்கும் தினம்!

    இந்த தினம் பற்றி வேடிக்கையாக உலவுகிற
    இந்த விஷயத்தை பகிரவே, எழுதுகின்றேன்!

    அழகிய பெண் ஒருத்தி, வாழ்த்து அட்டைகள்
    அழகாக அடுக்கிய கடைக்குச் சென்றாளாம்.

    'எனக்கு, நீ மட்டுமே முதலும், கடைசியுமான
    மனதிற்குப் பிடித்த வாலன்டைன்' என்பதை

    எழுத்துக்களாய் வடித்த அட்டையைக் கேட்க,
    எழுந்தது கடைக்காரருக்கு மனதில் ஆனந்தம்!

    'இது போன்ற பெண்ணை, நான் இது வரையில்
    பொதுவாகப் பார்த்தது இல்லை, அம்மா!' எனச்

    சிரித்தவாறு சொல்லி, ஓர் அட்டையை எடுக்க,
    சிரித்தவாறே அவள் கண்களை மூடி, எண்ணி,

    மெதுவாக விரல்களாலும் எண்ணி, கேட்டாள்,
    'விரைவாக ஒன்பது அட்டைகள் தாருங்களேன்!'

    :bonk
     
  2. tuffyshri

    tuffyshri Gold IL'ite

    Messages:
    987
    Likes Received:
    996
    Trophy Points:
    188
    Gender:
    Female
    idhuvallavo kadhal!! :p idhuvallavo kavidhai!! :)
     
  3. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hai RR,

    LOVE IS BLIND. Well said RR in your poetic lines
     
  4. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,404
    Likes Received:
    24,162
    Trophy Points:
    538
    Gender:
    Male
    உறவுக்கு ஒன்பது வாசல் என்ற பாடல் வரிகளுக்கு இதுதான் பொருளோ?
    உங்கள் கடைசி இரு வரிகளை எண்ணி எண்ணி சிரித்தேன்.
     
  5. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    உடலுக்குத்தான் சொல்லக் கேட்டுள்ளேன்! உறவுக்குமா? :rotfl
     
  6. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,404
    Likes Received:
    24,162
    Trophy Points:
    538
    Gender:
    Male
    You are absolutely correct. My bad. I stand corrected.

    Viswa
     
  7. nihasvin

    nihasvin Platinum IL'ite

    Messages:
    1,240
    Likes Received:
    583
    Trophy Points:
    208
    Gender:
    Female
  8. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you Niha. When you find time, go through my earlier blogs too. :)
     

Share This Page