1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

யார் குற்றம்?

Discussion in 'Regional Poetry' started by jskls, Dec 4, 2016.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    பெற்றோரை இழந்து
    நட்பு நம்பிக்கை முறிக்க
    காதலும் கானலாய்
    உடன்பிறப்பும் உதற
    உற்ற பாதுகாப்பு அற்று
    அன்புக்கும் பாசத்திற்கும்
    நட்பிற்கும் ஏங்கி
    தவிப்போர் பலர்...
    அநாதைகள் பிறப்பதில்லை
    உருவாக்கபடுகிறார்கள்...
     
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    விதியின் குற்றம் என்றே சொல்ல வேண்டும் .மற்ற உறவுகளை விட பெற்றோர் மறைந்து விட்டால் அனாதைகள் ஆகிவிடுகிறோம் .உங்கள் கவிதை மூலமாக நல்ல கேள்வி கேட்டு இருக்கிறீர்கள்
     
    PavithraS and jskls like this.
  3. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    சுற்றம் குற்றம் இழைப்பினும்
    முற்றும் வருந்தாதே அவற்றை
    ஒதுக்கிவிட்டு வாழத்தான் வேண்டும்
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    வாழத்தான் செய்கிறோம் .வீழ்ந்து விடவில்லை
     
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஆம் ! குற்றம் புரியாதவர்க்கு ஏனோ தண்டனை. புரியாத புதிர்
     
  6. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் GG ! Until the last straw hits the camel's back...
     
    PavithraS and GoogleGlass like this.
  7. Amica

    Amica IL Hall of Fame

    Messages:
    3,037
    Likes Received:
    8,380
    Trophy Points:
    460
    Gender:
    Female
    No blame. It's just life. [​IMG]
     
    EnlightenedSoul and jskls like this.
  8. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    True that
     
    Amica and EnlightenedSoul like this.

Share This Page