முன்னோடி: நம் முன்னால் ஒடுபவரா Big Laugh (முன் + ஓடி) இல்லை நம் முன்னோரா :cheers யார் முன்னோடி? வழிகாட்டி: மைல் கல்லா காவல் துறையினரா :spin ஊருக்கு உபதேசம் பண்ணுபவரா :coffee வழியை காட்டுபவரா இல்லை வாழ்ந்து காட்டுபவரா :confused2: யார் வழிகாட்டி? இவர்கள் யாராக இருந்தால் என்ன நம் முன் சென்று.. நமக்கு வழிகாட்டி அதன்படி நடந்து காட்டுபவர்களே நமக்கு முன்னோடிகள் வழிகாட்டிகள்..:thumbsup நான் சொல்வது சரிதானே?
Gowri, If they practice what they preach...then they are those 'munnodigal and vazhikaatigal... I went through the small dictionary (tamil) i have with me...there nothing about munnodigal..but for vazhikaatigal it had this meaning...so combined both.. Happy to receive your fb..which will serve as a munnodi and attract fbs..Big Laugh sriniketan
Here you are Supriya, was thinking about your absence here, recently.. Happy that you liked this so-called 'thattuvam'. sriniketan
dear bahrgavi mam. good poem. those who say good things, they become vazhikaatigal or munnodigal . here u become a one. bye for the moment