1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

யார் இது?

Discussion in 'Regional Poetry' started by Viswamitra, Jan 22, 2012.

  1. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    13,370
    Likes Received:
    24,115
    Trophy Points:
    538
    Gender:
    Male
    காலால் எட்டி உதைத்தாலும்
    கட்டியணைத்துக் கொண்டேன்
    முகத்தில் துப்பினாலும்
    முகமகிழ்ச்சி அடைந்தேன்
    கன்னத்தில் அறைந்தாலும்
    கட்டியணைத்துக் கொண்டேன்
    தலைமுடியை இழுத்தாலும்
    முகமகிழ்ச்சி அடைந்தேன்
    முகத்தை கீறினாலும்
    கட்டியணைத்துக் கொண்டேன்
    மூக்குக்கண்ணாடியை உடைத்தாலும்
    முகமகிழ்ச்சி அடைந்தேன்.
     
    1 person likes this.
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    எத்தனை எத்தனை துன்பம் தந்தாலும்
    முகத்தில் மகிழ்ச்சி மட்டுமே கொள்ளத்தூண்டும்
    நாம் பெற்ற பிள்ளைகள் தானே.......
     
  3. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    13,370
    Likes Received:
    24,115
    Trophy Points:
    538
    Gender:
    Male
    ஆம் நண்பரே. தங்கள் பின்னோட்டத்திற்கு மிக்க நன்றி.

    விஷ்வாமித்ரா
     

Share This Page