1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

யாருக்கு யாரோ?

Discussion in 'Stories in Regional Languages' started by devivbs, Jan 10, 2012.

  1. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள தோழமைகளே!
    நீண்ட நாள் இடைவேளைக்கு பிறகு என்னுடைய
    இரண்டாவது கதையுடன் உங்களை சந்திக்கிறேன்.
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் :)

    கதையின் தலைப்பு - "யாருக்கு யாரோ?"
    2.jpg
    இந்த கதையை நாளை தொடங்குகிறேன்.இப்போது கதைக்கு ஒரு சிறு முன்னுரை.

    கதையின் கரு பொருள் - தமிழ் இலக்கியத்தில் 'இரட்டைகிளவி' என்று ஒன்று உண்டு. இரண்டு வார்த்தைகளால் உருவான ஒரு சொல். வார்த்தைகளை பிரித்தால் அந்த சொல்லிற்கு பொருள் கிடையாது. இரண்டும் சேர்ந்து இருந்தால் மட்டுமே பொருள் தரும். அதை போன்று இரு உள்ளங்களை ஒன்று சேர்த்து, பிரிந்தால் வாழ முடியாது என்று உணர செய்யும் 'காதல்' தான் இந்த கதையின் கரு பொருள்.
    அந்த காதல் யாருக்கு யார் மேல் வருகிறது? யார் யாருடன் ஒன்று சேர்கிறார்கள்? என்பது தான் "யாருக்கு யாரோ?" கதை.


    இந்த கதையை படித்து, அதன் நிறை குறைகளை கூறுங்கள்.
    நன்றி..
    உங்கள் தோழி,
    -
    தேவி.
     
    7 people like this.
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வாழ்த்துக்கள் தேவி! அருமையாக தொடருங்கள்! ஆனால் கதை முடிந்ததும் தான் நான் பின்னூட்டம் கொடுப்பேன்....இப்போதே சொல்லிவிட்டேன்!
    ஆரம்பமே அசத்தல் அப்படின்னு சொல்ல வந்தேன்....பட் அப்புறம் தான் தெரிந்தது நீங்க இன்னும் ஆரம்பிக்கவே இல்லைன்னு! நல்லவேளை.....வாயை விடல :)
     
    2 people like this.
  3. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நன்றி தேவா..
    கதை முடியும் வரை உன் பின்னூட்டத்திற்கு காத்திருகனுமா? ஹ்ம்ம்.. காத்திருப்பேன் தோழியே!
    -தேவி.
     
  4. ramyasuresh

    ramyasuresh Silver IL'ite

    Messages:
    359
    Likes Received:
    192
    Trophy Points:
    93
    Gender:
    Female
    seekram arambinga devi. kathirikinrom

    advance wishes to u
     
  5. whiteroses

    whiteroses Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    7
    Trophy Points:
    13
    Gender:
    Female
    hi
    I am eagerly waiting for your novel :)
     
  6. deeparani2

    deeparani2 Silver IL'ite

    Messages:
    305
    Likes Received:
    144
    Trophy Points:
    93
    Gender:
    Female
    waiting for your story.. One small suggestion. If possible Post all episodes in single thread. It will help people like me to keep track of the flow.
     
  7. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    வணக்கம் தேவி,

    "யாருக்கு யாரோ?" கதையின் தலைப்பு அருமையாக உள்ளது. நீங்கள் கதை கருவை விளக்கியிருக்கும் விதம் அதைவிட அருமையாக உள்ளது. கதை இது இரண்டையும் விட மிக அருமையாக இருக்கும் என்று தோன்றுகிறது....

    வாழ்த்துக்கள் தோழி....
     
  8. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma...
    best wishes for this story..
    sure that again u r going to rock........
     
  9. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Oh great Devi. Next story aarambikka poreengala!!!. Eagerly wating for the Episodes.......
     
  10. nnarmadha

    nnarmadha Platinum IL'ite

    Messages:
    2,476
    Likes Received:
    1,868
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Start story..waiting eagerly..
     

Share This Page