1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

யாருக்கு யாரோ? Contest Winner

Discussion in 'Stories in Regional Languages' started by devivbs, May 30, 2012.

  1. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்பு தோழமைகளே!
    இறைவனின் அருளுடனும் உங்கள் ஆதரவுடனும் 'யாருக்கு யாரோ' கதையை முடித்துவிட்டேன்..
    கதையின் நடுவில் "யாருக்கு யார் ஜோடி?" என்ற கேள்வியை கேட்டு சிறு போட்டியை அறிவித்தேன்..
    முதல் இடம் பெறுபவர் கூறும் கருப்பொருளை மையமாக கொண்டு ஒரு கதை எழுதுவேன் என்றும்
    இரண்டாம் இடம் பெறுபவர் கதையின் கதாநாயகன்,நாயகி பெயர்களை தேர்ந்தெடுக்கலாம் என்றும் கூறினேன்.


    இதோ போட்டியின் முடிவு..

    முதல் இடம் - Nithi.S
    இரண்டாம் இடம் - Vasupradha



    நித்தி - அன்பு வேண்டுகோள் : உங்க கற்பனை குதிரையை ரொம்ப ஓட விட்டு கஷ்டமான கருபொருளை தந்திறாதீங்க பா.. ஏதோ என் அறிவுக்கு எட்டுரமாதிரி குடுங்க பா..

    உங்கள் ஆதரவிற்கு,வாழ்த்திற்கும்,கருத்துரைக்கும் மிக்க நன்றி தோழமைகளே.
    குறிப்பு - பர்சனல் வொர்க்ஸ் ல கொஞ்சம் பிஸியாக இருப்பதால் உங்கள் அனைவரின் வாழ்த்திற்கும் கருத்துரைக்கும் வெள்ளிக்கிழமை பதில் போடுறேன் தோழமைகளே..





    யாருக்கு யாரோ கதை தளம்:

    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/156170-a.html

    யாருக்கு யாரோ கதையின் கருத்துரை தளம்:

    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/156277-comments-53.html


    உங்கள் அன்பு தோழி,
    தேவி.
     
    3 people like this.
    Loading...

  2. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    VOW !!!!!!!!!!!
    Hearty Congrats to NITHI and VASUPRADHA..
     
    3 people like this.
  3. sbarathi

    sbarathi Senior IL'ite

    Messages:
    20
    Likes Received:
    10
    Trophy Points:
    18
    Gender:
    Female
    hi,
    congrats to nithi and vasupradha
     
    3 people like this.
  4. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    My Hearty Wishes to Nithi...and thanks to Devi...will surely select names and let you know...

    And my thanks to suganya and Bharati...

    Vasu...
     
    2 people like this.
  5. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi Vasu..
    seekkiram sollu da.. next story "Theenda Theenda Malarvathenna" la vatchuralaam.. :)
    -devi.
     
    2 people like this.
  6. nithis

    nithis Bronze IL'ite

    Messages:
    50
    Likes Received:
    35
    Trophy Points:
    38
    Gender:
    Female
    tanq.... tanq 2 all of u:bowdown...my wishes 2 Vasu .....helo Devi:hiya unga vaipuku nanri...but antha alavuku inga mel maadila ethuvum illa:hide:...so unga kk ve neenga use pannikonga:thumbsup....all d best for ur coming stories....:)
     
    2 people like this.
  7. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    enna Nithi ippadi solliteenga.. unga Kk:idea kaaga aavalaa kaatthuttu irunthaa ippadi yemathireengale pa:?:
    thanx 4 ur wishes :)
    -devi.
     
    2 people like this.

Share This Page