1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மௌனம் சம்மதமா - [India, Age 64]

Discussion in 'Posts in Regional Languages' started by sureshmiyer, Aug 8, 2011.

  1. sureshmiyer

    sureshmiyer Silver IL'ite

    Messages:
    192
    Likes Received:
    221
    Trophy Points:
    93
    Gender:
    Male
    மௌனம் சம்மதமா

    குழந்தைத்தனமாக நடந்துக்கும்
    பள்ளி செல்லும் தன் பையனை
    திட்டுகிறாரே அவன் அப்பா
    பையனுக்கு பார்க்கணுமாம் போகோ டிவி
    அவன் அபபாவோ பார்க்கிறார் லோக் சபா டிவி

    "அங்கே மட்டும் யாரும் வளரலையே அப்பா"
    கோபமாய் கேட்கிறான் பையன்
    "அதிகபிரசங்கியாய் பேசாதே"
    பையனை அடிக்கிறார் அவன் அப்பா

    மௌனமாய் நிற்கிறான் பையன் வீட்டில்
    ஆபிசில் மௌனமாய் நிற்கிறார் அவன் அப்பா
    வெளியில் மௌனமாய் நிற்கிறார்கள் மக்கள்
    இந்த மக்கள் பெயரில் நாட்டின் சேவகர்கள்
    சுரண்டுகிறார்களே நாட்டு மக்களின் பணம்

    இந்த மௌனம் சம்மதமோ?
    எப்போ வளரும் நம் நாடு ?


    ... சுரேஷ் எம் அய்யர்
    India, Age 64
     
    Loading...

    Similar Threads
    1. dvl
      Replies:
      4
      Views:
      866
    2. jskls
      Replies:
      5
      Views:
      783
    3. crvenkatesh
      Replies:
      3
      Views:
      745
  2. SARASVADIVU

    SARASVADIVU Silver IL'ite

    Messages:
    173
    Likes Received:
    190
    Trophy Points:
    95
    Gender:
    Female
    Hello Suresh,
    Good one there: your poems of awareness these days are getting to emerge as 'sharp-edged razors' ..way to go!!!
    Saras
     
  3. sureshmiyer

    sureshmiyer Silver IL'ite

    Messages:
    192
    Likes Received:
    221
    Trophy Points:
    93
    Gender:
    Male
    hi saras

    thanks :)

    cheers
    suresh
     
  4. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hai Suresh,

    We have to put a full stop for all these things. Awareness should be in the mind of people. Well framed the lines.
     
  5. sureshmiyer

    sureshmiyer Silver IL'ite

    Messages:
    192
    Likes Received:
    221
    Trophy Points:
    93
    Gender:
    Male
    Thanks sreemanavaneeth

    for your comments

    cheers
    suresh
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மௌனம் உடைத்து போராட்டம் நடக்கும் போது
     
  7. sureshmiyer

    sureshmiyer Silver IL'ite

    Messages:
    192
    Likes Received:
    221
    Trophy Points:
    93
    Gender:
    Male
    hi devapriya

    thanks for your comments

    cheers
    suresh
     
  8. sureshteen

    sureshteen New IL'ite

    Messages:
    3
    Likes Received:
    2
    Trophy Points:
    3
    Gender:
    Male

Share This Page