1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மோனைச் (rhyming) சமையல்

Discussion in 'Posts in Regional Languages' started by Sriniketan, Jan 4, 2012.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    போன வாரம், புதன் கிழமை, எங்கள் வீட்டில் மோனைச் சமையல். :confused2:

    புதன் கிழமை-- ட்டாணி சாதம், பைன் ஆப்பிள் ரசம், பால் பாயசம்.

    "ப" னா சமையல் என்று இதைச் சொல்லலாமா :biggrin2:

    திடீரென்று ஒரு :idea: தோணிற்று. ஏன் ஒவ்வொரு நாளும், என்ன சமையல் செய்ய என்று கவலைப் படுவதை விட்டு விட்டு, இப்படி எதுகை மோனையோடு சமையல் செய்தால்..interesting a இருக்கும் இல்லே!

    திங்கள் -- தக்காளி ரசம், (வாழைத்)தண்டு கூட்டு, தயிர் வடை.
    செவ்வாய் -- சேப்பங்கிழங்கு ரோஸ்ட், சீராம் மிளகு ரசம், சௌ சௌ சாம்பார்
    புதன் -- 'பூ' சமையல். (வாழைப்) பூ பருப்பு உசிலி, (வேப்பம்) பூ ரசம். பூசணிக்காய் வெந்தய குழம்பு.
    வியாழன் -- வாழைக்காய் பொடிமாஸ், வெண்டக்காய் சாம்பார்.
    வெள்ளி -- வெங்காய சாம்பார், வெள்ளரி தயிர் பச்சடி.
    சனி --- சக்கரவள்ளி கிழங்கு சிப்ஸ், சப்பாத்தி, சென்னா.
    ஞாயிறு -- தூள் கிளப்புங்க உங்க இஷ்ட, மத்தவங்களுக்கு கஷ்ட மெனு வ சமைச்சு. என்ன "ஞா' லே என்ன இருக்கு சமைக்க..:spin

    என்னடா இப்படி menu vai கொலை பண்ணி இருக்காளே னு நினைக்காதீங்க
    எனக்கு limited ஞானம் தான் சமையலில்.
    இது sample மெனு தாங்க.

    உங்க இஷ்டத்துக்கு மாத்திக்கோங்க மெனுவை..

    இனிமேல் உங்க வீட்டில் என்ன சமையல் என்றால்..எதுகை மோனை சமையல் என்று சொல்லி அசத்துங்க..(கேட்போரையும்,சாப்பிடுவோரையும்) ஏன் நீங்களே அசந்து போய்டுவீங்க..உங்களின் creativity ai பார்த்து. Correct a? :cheers


    Sriniketan
     
    6 people like this.
  2. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    அன்புள்ள ஸ்ரீ.....:)
    தலைப்பை பார்த்ததுமே கண்டுபிடிச்சுட்டேனே ..:banana....இது நம்ம ஸ்ரீயோட பதிவு தான் என்று.....:queen..:queen!!!!!
    நல்ல பதிவு.....படித்து ரசித்தேன்.....ருசித்தேன்....:drool.ம்ம்ம்ம்:drowning
     
    1 person likes this.
  3. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    தலைப்பை பார்த்தே கண்டு பிடித்து விட்டீங்களா..Knbg!
    இந்தாங்க ஒரு :gift
    போஸ்ட் செய்த 7 நிமிடத்தில், படித்து, ருசித்த உங்க வேகத்திற்கு ஒரு :clap.

    Sriniketan
     
  4. kottravai

    kottravai Gold IL'ite

    Messages:
    368
    Likes Received:
    338
    Trophy Points:
    125
    Gender:
    Female
    ஸ்ரீ,
    உங்க பதிவை ரொம்ப சரியாய் சாப்பாட்டு நேரத்துல படிச்சேன்..... நீங்க குடுத்து இருக்கற தினசரி சமையல் தொகுப்பைப் பார்த்ததும் ஏற்கனவே இருக்கற பசி இன்னும் அதிகமாயிடுச்சு.... படிச்சாவே நாக்கு ஊறுது....

    வடிவேலு சொல்ற மாதிரி " நல்லா கெளப்பி விட்டாங்கையா (பீதிய) பசியை".....:rotfl:rotfl:rotfl
     
    2 people like this.
  5. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,410
    Likes Received:
    24,175
    Trophy Points:
    538
    Gender:
    Male
    ஞாயிற்றுக் கிழமை ஞானப்பழம்தான்
    பெற்றோரை சுற்றி வந்தாலும்
    உலகத்தையே சுற்றி வந்தாலும்

    அன்புடன்

    விசுவாமித்திரா
     
    1 person likes this.
  6. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    நன்றாக பசித்து உண்டீர்களா அன்று கொற்றவை..:)

    Sriniketan
     
  7. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    ஹாஹா விஸ்வா சார், நல்ல மெனு சொன்னீங்க ஞாயிற்றுக் கிழமைக்கு..:thumbsup:

    அப்போ இன்றைக்கு உங்க வீட்டில், மாங்காய், மாம்பழம் மெனு வில் இருந்ததா..:wink:

    Sriniketan
     

Share This Page