1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Dec 27, 2015.

  1. IL_Admin

    IL_Admin Administrator Staff Member IL Hall of Fame

    Messages:
    4,298
    Likes Received:
    1,813
    Trophy Points:
    325
    Gender:
    Female
  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thank you so much, now I can view all uploaded photos in this thread! dancing-smiley-face-emoticon.gif
     
    uma1966 likes this.
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஓரிரு விஷயங்கள் விட்டுப்போச்சு இங்கே சொல்வதற்கு ..............

    நாங்கள் ஒருநாள் வண்டி இல் வருபோது ஒரு மிகப் பெரிய காலி நிலத்தில் பலர் கோணிப் பைகளை வைத்துக்கொண்டு மண்ணைத் தோண்டி எதையோ எடுத்து பைகளில் போட்டபடி இருந்தனர்..........ரோட்டு ஓரத்தில் சில கார்களும் நின்று இருந்தன......இது போல 2 - 3 நிலங்களைப் பார்த்தோம், எங்களுக்கு புரியவில்லை, என்ன இது என்று கேட்டோம்.

    டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு நன்றாக பார்க்க சொன்னார், அப்போதும் எங்களுக்கு புரியலை. அவர் சொன்னார், " இங்கு சிலவருடங்கலாகத்தன் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. பரிச்சர்த்தமாய்........அதில் உருளை, காலிபிளவர், வெண்டை, கத்தரிக்காய் , தக்காளி போன்றவை முக்கியமான காய்கறிகள். அப்படி பயிரிடப்படும் காய்கறிகளில் இது உருளை பயிரிடப்பட்ட நிலம்........ பயிரிடப்படும் நிலங்கள் அளவில் மிகப் பெரிய நிலமாக இருப்பதால், அறுவடையை மெஷின் முலம் செய்துவிட்டார்கள்........

    ஆனாலும் எல்லா காய்களும் பறிக்கப்படவில்லை என்று தெரிந்ததால் , யாருக்கு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி சென்றுவிட்டார்கள் .......அந்த விட்டுப்போன உருளைகிழங்குகளைத்தான் இவர்கள் சேகரிக்கிறார்கள்...........இதில் லோகல் வியாபாரிகளும் அடங்குவர்.............சிலர் ரோட்டு ஓரமாய் எடுக்கிறார்கள், சிலர் வேகமாய் வயலில் நடந்து உள்ளுக்கு போய், அங்கிருந்து கொண்டு வருகிறார்கள்.அது தான் அங்கு கும்பல் , சலசலப்பு என்றார். :)
     
    uma1966 likes this.
  5. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    மா வி ட்டு போனதை ஞாபகபடுத்தி போட்டு விட்டீர்கள். பதிவு முடிந்து விட்டதா.
     
    krishnaamma likes this.
  6. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    மா வி ட்டு போனதை ஞாபகபடுத்தி போட்டு விட்டீர்கள். பதிவு முடிந்து விட்டதா.
     
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஆச்சு உமா :) .....அடுத்தது ஆரம்பிக்கலாமா? [​IMG]
     
    uma1966 likes this.
  8. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    மா ஆரம்பியுங்கள் , ரசிக்க நான் ரெடி :cheer:
     
    krishnaamma likes this.
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female

    Done !
     
    uma1966 likes this.
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    @uma1966

    உமா அடுத்தது எது வேண்டும் என்று சொல்லுங்கோ..........'கயா' யாத்திரையா?...............'தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப்' ஆ?.......'.சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப்' ஆ? ............'உடுப்பி' ட்ரிப் ஆ? எது வேண்டும் என்று சொல்லுங்கோ போடுகிறேன் :)
     
    uma1966 likes this.

Share This Page