1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மூன்றாவது கண்!

Discussion in 'Regional Poetry' started by Sriniketan, Apr 4, 2012.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    நில் tsk
    ஒரு அடி வை
    தெரியும் சேதி :spin
    இப்படி
    சொல்லாமல் சொன்னது :rant

    சிவபெருமானின் மூன்றாவது கண்
    நெற்றிக்கண் போல் இருக்கும் :?:
    சிக்னல் விளக்கின் மூன்றாவது
    சிக்னலாகிய சிவப்பு விளக்கு. :biggrin2:

    While i was waiting for the red light to change,at the traffic signal, the red light looked like the Netri kan of Lord Siva. .
    Sriniketan
     
    Loading...

  2. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    enna oru karpanai sri..asaththiteenga ponga....
     
    1 person likes this.
  3. kottravai

    kottravai Gold IL'ite

    Messages:
    368
    Likes Received:
    338
    Trophy Points:
    125
    Gender:
    Female
    நல்ல கற்பனை, ஸ்ரீனி!

    சிக்னலில் சிவப்பு விழுந்தால் எல்லாருக்கும் எரிச்சல் தான் வரும்.... உங்களுக்கு கவிதை வந்திருக்கிறது!! சபாஷ்!!
     
    1 person likes this.
  4. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    13,370
    Likes Received:
    24,115
    Trophy Points:
    538
    Gender:
    Male
    நில் நெற்றிக்கண் என்றால்
    கவனி பிறை சந்திரனா?
    செல் கங்கை நதியா?
     
    1 person likes this.
  5. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    ஹி ஹி Prana! :)

    sriniketan
     
  6. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Kottravai,

    எங்க ஊர்லே traffic கொஞ்சம் கம்மி compared to other cities here.
    அதனால் தான் எரிச்சல் வரலையோ! :)

    Sriniketan
     
  7. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    விஸ்வா சார், yellow light kkum, green light kkum, பொருத்தமா அப்போது தோணலை எனக்கு...:-(

    நீங்க சொன்னது ரொம்ப பொருத்தமா இருக்கு..:thumbsup:
    கங்கை நதி --- smooth traffic
    பிறை சந்திரன்-- to watch for..

    Sriniketan
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    உங்களுக்கு மட்டும் எப்படித்தான் இதெல்லாம் தோணுதோ :drowning
     
    1 person likes this.
  9. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    என்ன செய்ய ப்ரியா, உன்ன இங்கே காணோமா..அதான்...:biggrin2:

    Sriniketan
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ஐயோ எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.ஸ்ரீ நல்ல கவிதை .
     
    1 person likes this.

Share This Page