1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முடிவுறா பயணம்

Discussion in 'Regional Poetry' started by jskls, May 23, 2017.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    முடிவுறா பயணம்

    அன்பாய் சில காலம்
    ஆசையோடு சில காலம்
    காதலோடு சில காலம்
    நட்போடு சில காலம்
    உறவில் சில காலம்
    பிரிவில் சில காலம்
    மகிழ்ச்சியுடன் சில காலம்
    பொறுப்புகளுடன் சில காலம்
    கடமைக்காக சில காலம்
    தனிமையின் தவிப்பில் சில காலம்
    ஏகாந்தத்தில் சில காலம்
    இயற்கையின் அணைப்பில் சில காலம்
    தேடலோடு சில காலம்
    துன்பத்தில் சில காலம்
    அனைத்தும் கடந்துவிட்ட
    மனமாயினும்
    விடைபெறும் காலத்தை
    எதிர்நோக்கியே
    எஞ்சிய பயணமும் ....
     
    Last edited: May 23, 2017
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    விடை பெறும்நேரம் நெருங்கி விட்டது என்று நினைத்தால் பயணம் செய்ய முடியாது .நாம் எப்போது விடை பெறுவோம் என்று நமக்கு தெரியாது .பயணத்தை ஆனந்தமாக தொடருங்கள் .இருக்கும் வரை நிம்மதியாவது கிட்டும்
     
    Harini73, jskls, Jey and 1 other person like this.
  3. SpritualSoul

    SpritualSoul Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    323
    Trophy Points:
    130
    Gender:
    Female
    மெல் குறிப்பிடிருக்கும் வரிகளில் "தனக்காக சில காலம்" missing so

    அனைத்தும் கடந்துவிட்ட மனது
    இனி தனக்காக சில காலம்
    தன் அனுபவத்தை பகிர்வதில் சில காலம்

    ILஇல் சில காலம்
    மற்ற social mediaகளில் சில காலம்
    அழகு கவிதை எழுதுவதில் சில காலம்

    .. and the list goes on on for that "அனைத்தும் கடந்துவிட்ட மனது "
     
    periamma, Harini73 and jskls like this.
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    oh wow...infinite possibilities
    தனக்காக வாழ்வதை பலர் மறந்து விடுகின்றன்ர். Nice way to spend on social media :thumbsup: Thanks Spiritualsoul
     
    SpritualSoul likes this.

Share This Page