1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மீனுக்குட்டி!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Dec 19, 2018.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    சொல்லேன்! நீ இருக்கிற இடத்துல
    சுடுசூரியன் இது வரை வந்திருக்கா?
    அங்கெப்பவும் பனியா இருக்கறதால
    உனக்கும் சளி ஜுரம் வந்திருக்கா?

    உன் கிட்ட இருக்கற குட்டி நிலாவை
    என் கிட்ட ஒரு நாள் நீ தரியா?
    அதில் பட்டுக் கன்னக் குட்டி நீலுவை
    வெச்சு ஆட்டுவோம். நீ வரியா?

    உன் மான் குட்டி அழுதா, அதையும்
    இங்கே உடனே வரச் சொல்லு.
    மேரி பிஸ்கட்டும், பாலும் கிடைக்கும்.
    என் குட்டி சாக்லெட்டிலும் பங்குண்டு.

    நீயும் அங்கே தனியா என்ன
    பண்ணுவ, சொல்லு? அதனால
    உடனே வா. நான் இருட்டறதுக்குள்ள
    அனுப்பிடறேன் உன் பிரெண்ட்ஸோட.

    லூடோவும், சோழியும் விளையாடிடலாம்.
    டோரா புஜ்ஜி பார்த்துடலாம்.
    க்ரெச் மேடம் வந்தா நாம ஒளிஞ்சுக்கலாம்.
    அப்பறமா விளையாடிக்கலாம்.

    உங்கப்பா, அம்மா கிட்ட சொல்லிட்டு
    உடனே வாயேன்! பொழுதாச்சு!
    எங்கப்பா, அம்மா வர்றதுக்குள்ள
    போலாம் வாயேன்! மணியாச்சு!
     
    Karthiga and Jey like this.
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks Jey for liking this post. :) -rgs
     
    Jey likes this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @rgsrinivasan மீனு குட்டி யாரை தேடுறா ?போலார் கரடி குட்டியையா .நல்ல அழைப்பு
     
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    மீனுக்குட்டி அழைத்தது இந்த குட்டிப் பையனைத் தான் @periamma.
    உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. View attachment 257035 -rgs[/QUOTE]
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    rgsrinivasan likes this.
  6. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks @periamma for your appreciation. -rgs
     
  7. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Different way of writing எதார்த்தமான கவிதை வரிகள்
     
  8. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks @chitrajaraika for your appreciation. Yes, tried writing it from a child's point of view. -rgs
     

Share This Page