1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மறந்த கடமை

Discussion in 'Regional Poetry' started by periamma, Jan 13, 2017.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    விளை நிலங்கள் விலை நிலங்கள்
    உழுவதற்கு நிலம் இல்லை உண்பதற்கு உணவு இல்லை
    வெந்தும் வேகாத உணவை விலை கொடுத்து வாங்கி
    உடல் நலனை கெடுத்து உறக்கம் இன்றி தவித்து
    விலை கொடுத்து வாங்கிய நோயை
    விலை கொடுத்து நீக்குகிறோம்
    என்ன கொடுமை இது
    இதுவே இன்றைய வாழ்க்கை நிலை

    ஒரு நூறு தானியங்கள் விதைத்தால்
    பல ஆயிரம் தானியங்கள் தருவாள் நம் பூமி அன்னை
    பொன்னில் போடும் செல்வத்தை மண்ணில் போட்டால்
    தலைமுறைகள் செழிக்கும் தலை நிமிர்ந்து நிற்கும்

    பரம்பரைக்கு நோய் தவிர்த்து பாரம்பரியம் கொடுத்து
    அளவற்ற செல்வமும் ஆரோக்கியமான வாழ்வும்
    சீதனமாக தந்து நீடூழி வாழ வழி வகுப்பது
    மானிடரின் தலையாய கடமை
     
    PavithraS, jskls, GoogleGlass and 4 others like this.
    Loading...

  2. sangeethakripa

    sangeethakripa Gold IL'ite

    Messages:
    843
    Likes Received:
    533
    Trophy Points:
    188
    Gender:
    Female
    கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது
    அம்மா
    வெளிப்படையான உண்மை .
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @sangeethakripa மிக்க நன்றி
     
  4. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    uzhavar thirunaal andru
    unarvinai thoondum varikal

    supermmaa
     
    jskls likes this.
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அருமையான கவிதை பெரியம்மா! உணவுக்கு ஆதாரமான விவசாயத்தை மறந்துவிட்டோம் என்றழகாக சொல்லிட்டீங்க
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி நன்றி .
     
    GoogleGlass likes this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தமிழ்நாட்டில் பொங்கலை உழவர் திருநாள் என்று சொல்கிறோம் .ஆனால் உழவுத்தொழிலை மறந்து விட்டோம் .அந்த ஆதங்கத்தில் வந்ததே இந்த வரிகள் .நன்றி லக்ஷ்மி
     
    jskls likes this.
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தலையில் அடித்துச் சொல்லிய வீரியமிக்க வரிகள் பெரியம்மா,நன்று ! நாளுக்கு நாள் நமது நாட்டில் பெருகிவரும் விவசாயப் பெருமக்களின் தற்கொலைகள் மனதை உலுக்குகின்றன. இந்திய ஓர் விவசாய நாடு என்று வெறும் வார்த்தைக்குத் தான் கூச்சலிடுகிறோம்.ஆயினும் மண்ணின் மைந்தர்களான விவசாயிகளின் சோகத்தைப் போக்க சாமானியர்களுக்கு சரி, அரசாங்கமும் சரி பெரிதாக ஏதும் செய்கிறோமா என்றால் விடை பூஜ்ஜியம் தான். வேலா வேலைக்கு நாம் உண்ணும் போது , நம் தட்டில் உணவு வருவதற்கு உழைத்த விவசாயியின் குடும்பம் பசியிலும் பட்டினியாலும் வாடக்கூடாது என்று வேண்டிக்கொள்வோம். என்று நம் மண்ணின் சாதாரண விவசாயிகள் வாழ்க்கைத் தரம் மேம்படுகின்றதோ, அன்று தான் உண்மையிலேயே பொங்கல் திருநாள்.
     
    periamma and jskls like this.
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி பவித்ரா .
     

Share This Page