1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மருந்தான மறதி

Discussion in 'Regional Poetry' started by jskls, Mar 21, 2019.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    வலிகளை மறைக்க மறதி
    இழப்பை மறக்க மறதி
    சுமைகளை மறக்க மறதி
    ஏமாற்றங்களை மறைக்க மறதி

    எண்ணும் கிழமைகளும்
    எழுத்தும் எண்ணங்களும்
    கோலோச்சிய மனதில்
    மருந்தான மறதி
    அவள் வேண்டிய மறதி
    அவள் விரும்பிய மறதி
    அவள் வாசல் வந்தது

    என்ன உண்டோம் என்று
    எச்சில் தட்டு எடுத்துரைக்க
    என்ன சொல்ல நினைத்தோம் என்று
    திரும்ப திரும்ப தவறாய்
    உதிர்ந்த வார்த்தைகள் எடுத்துரைக்க
    பணியிடத்தில் கவனகுறைவை மறைக்கும்
    குறிப்பேடுகள் கணிணியில் நிறைக்க

    அனைத்து வேலைகளை முடித்தும்
    மீதம் இருந்த நேரத்தில்
    பொழுதை பலவழிகளில் கழித்தவள்
    இன்று கடிகார ஓட்டத்தை
    பின்தொடர முடியாது
    மெதுவே நகர்கிறாள்

    அவள் வேண்டிய மறதி
    அவள் விரும்பிய மறதி
    அவள் வாசல் வந்தது
    அவள் வாழ்வில் வந்த
    உறவுகளைப் போல்
    இதுவும் குறுகிய காலம்
    தங்குமோ
    நிலைத்து நீடிக்குமா ?
     
    Loading...

  2. Adharv

    Adharv Gold IL'ite

    Messages:
    810
    Likes Received:
    951
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Simple but very strongly expressed ma'am :worship2::clap2::clap2:

    Thank you!
     
    Thyagarajan and jskls like this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தாக்கம் ஏற்படுத்தும் கவிதை
     
    Thyagarajan and jskls like this.
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thanks @Adharv. Forgetfulness is sometimes a boon. But not when one starts wondering about regular daily activities
     
    Adharv likes this.
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    தாக்கத்தை ஏற்படுத்தும் நினைவுகளுக்கு
    தற்காலிகமானாலும் மறதி நன்றல்லவா
     
    Thyagarajan and periamma like this.
  6. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
  7. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    இரண்டு மனம் வேண்டும்
    ........
    சகோதரி ஆம்ஆம். அருமையான கவிதை
    புனைந்தீர்.


    மன்னாதி மன்னன்
    என்னை கவலை மறக்க வைக்கும் மன்னன்
    மறதி மன்னன்
    என்று அழைப்பாள்
    அது மட்டும்
    மறக்காத என்மனது.
    நன்றி சொல்ல
    வார்த்தை இல்லை எனக்கு.
    கடவுள் நம் பக்கம்.
     
    Adharv and jskls like this.
  8. Adharv

    Adharv Gold IL'ite

    Messages:
    810
    Likes Received:
    951
    Trophy Points:
    188
    Gender:
    Female
    nicely said sir :thumbup:
     
  9. Adharv

    Adharv Gold IL'ite

    Messages:
    810
    Likes Received:
    951
    Trophy Points:
    188
    Gender:
    Female
    yes ma'am :)
     
    jskls likes this.
  10. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    :smash2::smash2:
     

Share This Page