1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மனம்

Discussion in 'Regional Poetry' started by Viswamitra, Jan 26, 2012.

  1. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,404
    Likes Received:
    24,161
    Trophy Points:
    538
    Gender:
    Male
    போகாத ஊருக்கு வழிதேடி
    சென்ற பாதையை திரும்பக்காட்டி
    தன்நலம் கருத வழிகாட்டி
    பொதுநலம் மறக்க பாடம் புகட்டி
    நீயே நான் என நம்பிக்கையுட்டி
    மீண்டும் மீண்டும் வர வழிவகுத்து
    இங்கும் அங்கும் எனை அலைக்கழித்து
    என்னை களிமண்ணாய் பிடித்து
    உன் விருப்பம்போல் என்னை உருவாக்கும்
    நீ ஒரு குரங்கு
     
    Loading...

  2. upfsabari

    upfsabari IL Hall of Fame

    Messages:
    3,562
    Likes Received:
    1,918
    Trophy Points:
    308
    Gender:
    Female
  3. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,404
    Likes Received:
    24,161
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Thank you for your fb.

    Viswa
     

Share This Page