1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மனதில் தீ...!!! - comments

Discussion in 'Stories in Regional Languages' started by nithyakarthigan, Dec 16, 2011.

  1. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    ஆண் பிள்ளைகள் இல்லாத வீட்டில் மாப்பிள்ளைகள் அதிக உரிமை எதுத்துக் கொள்வது கிராமங்களில் உண்டு சௌமி... ஆனால் அதன் லிமிட் அந்த மாமனார் மாமியார் மற்றும் மாப்பிள்ளையின் குணத்தை பொறுத்து தான் அமைகிறது...
     
  2. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Thanks Sweety....
     
  3. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    சின்ன பிள்ளைகள் இருந்தால் அப்படித்தான். ஆனால் அவர்கள் இல்லாமலும் நமக்கு எந்த வேலையும் ஓடாது... :)

    நீங்கள் ஒரத்தநாடா...? கரெக்ட் வசு... ஊர் பாசம் விடாது... உருக்கு போய்விட்டு வந்தால் ஒரு மாதம் ஊர் ஞாபகம் என்னை தொல்லை செய்யும்... :cry: ப்ச்... அது ஒரு அழகிய நிலாக்காலம்....

    Anyhow... thanks vasu... keep reading and post your comments....
     
  4. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Thanks Priya...

    எழுத ஆரம்பிக்கும் முன்பே எனக்கு தோணிச்சு ப்ரியா... characters நிறைய இருக்கே... படிக்குரவங்களுக்கு குழப்பமாயிடுமோன்னு கொஞ்சம் பயமா இருந்தது... but படிக்க படிக்க தெளிவாயிடும் என்று நினைத்து எழுத ஆரம்பித்துவிட்டேன்... :)
     
  5. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Thank you Priyanga... :)

    Keep reading and post your comments... :)
     
  6. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hai ma..
    niranjani romba thivarama irukka??? ava veetlayum strict ah irukkanga.....
    enna nadakka pogudho??? en jadhi ku ivlo importance kudukranga?????
    andha loose police karanuku rajasekar dhan correct(adi pinni edukka)... andha problem ah epdi niranjani solve panniruppa??
    eager to know next...
     
    1 person likes this.
  7. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    niranjani mudivula romba urudhiyaa irukka........ adhey pola Rajeswarum...... yengamma payyan yennakku illanu sollum podu naan sollra dialoguea ava ammakitta sollara.... good girl.... ponnunaa ipdi thaan nimirvaa irukkanum...

    pugazh thaan avala prasenna kitta irundu avala kaapaathinaanaa? appo thaan love develop achchaa?
     
  8. Sweety1983

    Sweety1983 Junior IL'ite

    Messages:
    93
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    super nithya story chema speeda pogudu waiting for your next post

    Cheers,
    Sweety
     
  9. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    நித்தி பா,

    சூப்பர் பா....... நல்லா போகுது பா கதை.......
    நிரஞ்சனி கேட்கறதுல என்ன தப்பு?பொண்ணுனா இப்படி தான் நிமிர்வோட இருக்கனும்
    புகழ் எப்படி பிரசன்னா சொல்லறது பொய்னு தெரிஞ்சுகிட்டான்?

    eagerly waiting for next episodes pa.......
    keep rocking pa......
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கதாநாயகி என்ற பதவிக்கு தகுதியாக நிமிர்வோடு நடக்கும் பெண்! பெண்ணுக்கிருக்கும் நிமிர்வில் எனக்கும் குறை இல்லை என்ற நாயகனின் தைரியம்! அனைத்துமே அருமை நித்யா!:thumbsup
     

Share This Page