1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மணி விழா மகிமை!

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, May 28, 2012.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    ஒருவர் பிறந்த தமிழ் ஆண்டு மீண்டும் வந்தால்,
    அவர் தன் மணி விழா ஆண்டு என்று உரைத்து,

    இன்னொரு கல்யாணம் போலவே ஏற்பாடுகளும்
    இனிதே செய்திடுவார், தம் மனைவி மக்களோடு!

    சாந்தி பெற வேண்டுமென, வேத விற்பன்னர்கள்,
    சாந்தி ஹோமங்கள் பல செய்திடுவார்; சுற்றமும்

    வகை வகைப் பரிசுகளோடு வந்து வாழ்த்தி, நல்ல
    வகை வகை இனிப்புகளுடன் விருந்தும் உண்டு,

    பெரியவர்கள் நமஸ்காரம் ஏற்று, ஆசீர்வதித்தும்,
    சிறியவர்கள் நமஸ்காரம் செய்து, ஆசி பெற்றும்,

    கோலாகலமாக நடக்கும், ஒவ்வொரு ஆணுக்கும்!
    கோவில் வழிபாடு மட்டும் நடக்கும் பெண்ணுக்கு

    மணி விழா வைபவம் வந்துவிட்டால்! கண்ணின்
    மணி போல அவளைப் போற்றுபவர், பரிசளித்து,

    நெஞ்சம் நிறைய வாழ்த்துவதிலேதான் அவளும்
    நெஞ்சம் நிறைய மகிழ்வு எய்தி, திருப்தியாவாள்!

    :yes:
     
    Loading...

  2. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,879
    Trophy Points:
    470
    Gender:
    Female
    மணிவிழா மகிமையை பற்றி விளக்கிய உங்களுக்கு மிக்க நன்றி.
     
  3. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    13,370
    Likes Received:
    24,115
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Dear Raji,

    Shasti is 60 and Apda is 1 and Shasti Apda Poorthi is completion of 60 years of life. Since, the Tamil years are 60, it perfectly matches with the Shasti Apda Poorthi. A person is expected to see 1,500 full moon days which is approximately 120 years of life. Shasti Apda Poorthi is one-half of life. When someone completes 1,000 full moon day, it is celebrated as Bheemaratha Shanti or Sadabhishekam or Sahasra Chandra Chandi Homam.

    Viswa
     
  4. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thanks for your nice comment, dear Suryakala. :)
     
  5. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Viswa Sir,

    I think Beemaratha Santhi is celebrated on completion of 70 years.

    Men folk are given more importance in our society and their 60 is a grand celebration just like a wedding where as women folk celebrate in a quiet mode!!

    Regards......... :)
     
  6. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    13,370
    Likes Received:
    24,115
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Dear Raji,

    You are right. I misspoke about Beemaratha Shanthi. I am 59 years old now and I should know them better. Living in the US makes me forget many things.

    Viswa
     

Share This Page