1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் !

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Apr 18, 2018.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:அருமையான கருத்து அருமையா பாடம்.
    நன்றி அம்மா தங்களுக்கு.
    ஒரு நவராத்திரி வெள்ளி கன்யா பூஜை காலை 8 மணி ஸான்ஸ்கிரிட் கல்லூரி மைலாப்பூர் பன்தல் அடியில் கொட்டிய மணலில் 500 க்கும் மேல் மடிசாரில் வேட்டியில் பக்தர்கள் திறள்.
    அலங்கார மேடை. கன்யா பெண்கள் பட்டு பாவாடை சட்டை சகிதம் பெரியவாள் சமீபம்.
    பூஜை தொடங்கும்முன்.....
    கண்களை மூடியவண்ணம் பெரியவாள் சின்தையில்.
    அமைதி எங்கும்.
    தொண்டர் ஒருவர் அருகில்.
    அவர் இடது காதில் பெரியவாள் ஏதோ சொல்ல சபையில் சலசலப்பு.
    சபையின் நடுவிலிருந்து ஒரு நடுவயது மாமி எழுந்து மேடையில் வந்து நமஸ்கரித்தவண்ணம்
    கன்யா குழுவிலிருந்து தன் மகளை எழுப்பி மேடை ஓரம் நகர்கிறார்.
    அவர்களை ஆசிர்வதித்து தாம்பாளத்தில் பட்டு பிட்டுடன் குங்கும பிரசாதம் தந்து விரைவாக இல்லம் செல்ல சொல்கிறார்.
    இன்னொரு கன்யா பெண் இடத்தை நிறப்ப பூஜை தொடங்கியது.
    வயதுக்கு வரப்போகும் தருணம் முன்கூட்டியே அறிந்து கன்யா பெண்ணை அம்மாவுடன் அனுப்பி வைத்தார் பெரியவாள் என்று தெரிந்தது பின்பு.
    திரிகால ஞானி.
    எல்லாம் ஈசன் செயல்.
     
    krishnaamma likes this.
  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: காலத்திற்கு ஏற்ற கருத்தை தன்தீர். நமஸ்காரத்துடன்.
     
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிகவும் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.... கொஞ்சம் உடல் நலம் சரி இல்லை அது தான் இங்கு வருவதற்கு முடியவில்லை.... இப்பொழுது கொஞ்சம் தேவலாம்.... இனி வருகிறேன்...நீங்கள் நலமா?
     
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thank you
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female

    இந்த மஹான் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்து அவரை தரிசித்துள்ளோம் என்பது எத்தனை பெரிய பாக்கியம்....பகிர்வுக்கு நன்றி ....ராஜன் .... இப்படி தங்களை அழைக்கலாமா :)
     
    Thyagarajan likes this.

Share This Page