1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மகாகவி !!!

Discussion in 'Regional Poetry' started by pgraman, Dec 11, 2011.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    மிக்க நன்றிகள் பிரனா..........
     
  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஒரு மகாகவியை மகத்தான மற்றொரு கவி வாழ்த்துவது அரிதான........அரும்பெரும் விஷயம்! இந்த வாழ்த்துக்காகவே அவர் இன்னொரு பிறவி எடுக்க அவா கொள்வார்! :)

    இப்படியெல்லாம் அடுக்கடுக்காய் அடுக்கு தொடரில் உங்களைப் புகழைத்தான் எனக்கும் ஆசை ராம் அண்ணா!ஆனால் எனக்கு பொய் சொல்லி பழக்கம் இல்லாததால் கவிதை நன்று........அருமை என்பதோடு நிறுத்திக்கொண்டு விடை பெறுகிறேன்! :hide: நன்றி! வணக்கம்!
     
    1 person likes this.
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male

    உண்மை..........உண்மையை பேசுவதில் உனக்கு நிகர் நீ தான்.......

    அதுதான் புகழ்ந்துட்டியே, உன் ஆசை நிறைவேரிருச்சு.....சந்தோசமா இரு....கவலை படகூடாது......

    மிக்க நன்றிகள் ப்ரியா........

    வணக்கம்
    நன்றிகள்.....
    நமோஷ்கார்.......

     

Share This Page