1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பொறுமை

Discussion in 'Regional Poetry' started by Viswamitra, Feb 10, 2012.

  1. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,411
    Likes Received:
    24,176
    Trophy Points:
    538
    Gender:
    Male
    காத்திருந்தேன் காத்திருந்தேன்
    காலமெல்லாம் காத்திருந்தேன்
    என் மனைவி கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறும்போதும்
    என் மழலைச் செல்வம் நடு இரவில் கதறும்போதும்
    என்னிடம் கற்றவர்கள் எனக்கு மேல் பதவி வகிக்கும்போதும்
    நான் எதிர்பார்க்கும் பேருந்தைத் தவிர மற்றவை வந்தபோதும்
    விருந்துக்கு அழைத்தவர்கள் வேகாத காய்கறிகளை பரிமாறும்போதும்
    என் இருக்கையில் மற்றவர்கள் அமர்வதைப் பார்க்கும்போதும்
    எனக்கு வரும் பொறுமையென்று.
     
    2 people like this.
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    எனக்கு(ம்) வரும் பொறுமை என்று தான் முதலில் படித்தேன்.:biggrin2:

    பொறுமை காக்கும் லிஸ்ட் இல், latest... கணினி முன் அமர்ந்து, log in செய்து..Witsend
     
  3. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,411
    Likes Received:
    24,176
    Trophy Points:
    538
    Gender:
    Male
    உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.
     

Share This Page