1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பொர்ணமி நிலவாய் நான்!!!!

Discussion in 'Regional Poetry' started by yams, Apr 12, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    மழை கால நிலவாய் மந்தகாசமானது மனது!!!
    உன் தீண்டலில் குளிர்ச்சி அடைந்து!!
    இதோ....! பொர்ணமி நிலவானேன் நான்!!:redface:


     

    Attached Files:

    Last edited: Apr 12, 2010
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் -
    இன்று வானம் மேக மூட்டத்துடன் குளிர்ந்தே காணப்படும்.
    பௌர்ணமியின் காரணம், இன்று எர்த் டே கொண்டாட ஏதுவாக மின்சாரம் நிறுத்தப் படும்.
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    super yams chinna pasanga manasa alaipaaya vaikkaatheengappaa
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    போதும் போதும் நியூஸ் படுச்சது!!!!!
    :rant:rant
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அப்பா....!
    இது என்னடா இது வம்பா போச்சு அப்பறம் IL ல என் கவிதைகள சென்சர் பண்ணிட போறாங்க ப!!!!!:hide:
     
  6. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    யாமி சுட்டி

    என்ன ஒரே பீலிங்க்ஸ் ஆ?
    செம்ம மூட் ல இருந்துண்டு மற்றவர்களுக்கும் மூடு ஏற்றுகிறாய் போல?

    நடத்து நடத்து!
     
  7. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    semma humourous reply Nats.
     
  8. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Rama! control yourself!!!
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    mood ah neenga vera ka exam time so paakka kooda mudiyala!
    we are very strict about this but manasu kaekkala adhaan pulambals!!!:spin:spin
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    humorous reply ah neenga ellam dhaan avara chellam kuduththu kaedukkaradhae!!!!:rant:rant
     

Share This Page