1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பொங்குக பொங்குக ஆனந்தம் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Jan 14, 2017.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    கதிரொளி பரவி காரிருள் விலகட்டும் !
    பாலுடன் சேர்ந்து பரவசம் பொங்கட்டும் !
    அரிசியைப் போல உள்ளமும் குழையட்டும் !
    பருப்பினைப் போல பக்குவம் அடையட்டும் !
    வெல்லத்தைப் போல சொற்கள் இனிக்கட்டும் !
    கரும்பினைப் போல வாழ்க்கைத் தழைக்கட்டும் !
    காளையைப் போல இளையோர் வீரம் விளையட்டும்!
    மண்ணை வளஞ்செயும் நல் விவசாயம் செழிக்கட்டும்!
    பொன்னும் பொருளும் பண்பும் பணிவும் பல்கிப்பெருகட்டும்!
    என்றும் இன்று போல் நல்லானந்தம் திக்கெட்டிலும் பரவட்டும்!

    அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள் !

    Regards,

    Pavithra
     

    Attached Files:

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Beautiful poem. Happy Pongal again
     
    PavithraS and GoogleGlass like this.
  3. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    pongal vaazhththukal pavithra

    (itha naama yezhuthalannu thaa ninaikkuraen) :)
     
    jskls and PavithraS like this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thank you, Lakshmi ! Kept KakaPidi KanuPidi...:)

    மிக்க நன்றி, GG ! உங்களுக்கும் என்னோட பொங்கல் வாழ்த்துகள் !

    [QUOTE="GoogleGlass, post: 3930214, member: 277442"](itha naama yezhuthalannu thaa ninaikkuraen) :)[/QUOTE]
    என்ன இப்படி சொல்லிட்டீங்க ?!இது நானே என் மூளையில (?!)யோசிச்சு எழுதினது தான் நண்பரே !உங்களோட கவிதைகளைப் படிச்சு படிச்சு இப்போவெல்லாம் எனக்குக் கூடப் படிக்கட்டு வரிகள் வருது. ;) :smile::smile:
     
    periamma, jskls and GoogleGlass like this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பொங்குக பொங்கல் தங்குக மங்களம் .பொங்கல் வாழ்த்துக்கள் .பவித்ரா.உங்கள் வீட்டு பொங்கல் மிக சிறப்பு
     
    PavithraS and jskls like this.
  6. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Enna infectious influence padikkattu pulavare
     
    PavithraS and GoogleGlass like this.
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    உங்கள் ஆசிகளுக்கும்,பாராட்டிற்கும் என் மனங்கனிந்த நன்றி, பெரியம்மா ! மிக்க மகிழ்ச்சி ! :)
     
  8. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    ha ha ha

    unga kavitha thaa unga kavitha thaa nambittaen (naa mandapaththu padikattula ukkaandhiruppaenaa, yaaraavathu yezhuthinaa, adichchuttu vandhudalaamnnu, athae gnaapakaththula sollittaen) :)
     
    PavithraS likes this.
  9. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    padikkattula ukkaandhu paadi kaatta solli, ushaar panniduvaen kavithaya :)
     
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    GG :nono::boxing::crybaby2::grinning::grinning::grinning:
     
    GoogleGlass likes this.

Share This Page