1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பொங்கலோ பொங்கல்

Discussion in 'Regional Poetry' started by periamma, Jan 14, 2012.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    8,285
    Likes Received:
    18,021
    Trophy Points:
    470
    Gender:
    Female
    முப்பாலும் கலந்து
    புத்தரிசி இட்டு
    அனைவரும் கூடி நின்று
    குலவை இட்டு பொங்கல் வைத்து
    கதிரவனை வணங்கி
    அனைத்து வளமும் பெற
    வேண்டி நிற்போம்

    நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
     
    Loading...

  2. paanzaa

    paanzaa Silver IL'ite

    Messages:
    771
    Likes Received:
    53
    Trophy Points:
    80
    Gender:
    Male
    என் இனிய தமிழ் பெருமக்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
     

Share This Page