1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பெரு மழையும் சிறு தூறலும்

Discussion in 'Posts in Regional Languages' started by mail2mesaru, Sep 24, 2010.

  1. mail2mesaru

    mail2mesaru New IL'ite

    Messages:
    2
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    நம் காதல் சந்திப்புகளின்
    கடைசி நிமிடங்கள்
    பெரு மழைக்குப் பின்
    வரும் சிறு தூறலாய் குளிர்கிறது..

    கண்கள் கட்டிக் கொண்டும்
    விரல்கள் தொட்டுகொண்டும்
    மேற்கே மறையும் பறவையுடன்
    நம் காதல் கணங்களும் கரைகிறது…

    உன் உள்ளங்கையில் சேர்ந்திருந்த
    என் கைகளின் வெப்பமும்
    என் கன்னங்களில் ஒட்டிக் கொண்ட
    உன் தோள்களின் வாசமும்
    இரவு வரை மலர்கிறது
    காதலின் அடையாளங்களாய்

    நான் பிரிந்து நடக்கும் கடைசி நொடியில்
    தொடரும் உன் விழியின் தேடல்
    பருவம் தப்பி பெய்யும் மழையின்
    குதூகலத்தை விட்டு செல்கிறது என்னுள்

    பெரு மழை இல்லாமல் சிறு தூறல்களால்
    மட்டுமே நிறைந்து விடுகிற ஓடையைப்போல்
    பார்வைகளால் நிறைந்து விடுகிறது நம் காதல்….
     
    Loading...

  2. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    கவிதையில் காதல் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறதே! வாழ்த்துக்கள் !
     
  3. swathi14

    swathi14 IL Hall of Fame

    Messages:
    7,587
    Likes Received:
    1,602
    Trophy Points:
    345
    Gender:
    Female
    WOW!! superb romantic poem.

    andal
     
  4. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
    Beautiful expression!!!
     
  5. iindu

    iindu Senior IL'ite

    Messages:
    21
    Likes Received:
    0
    Trophy Points:
    18
    Gender:
    Female
    பெரு மழை இல்லாமல் சிறு தூறல்களால்
    மட்டுமே நிறைந்து விடுகிற ஓடையைப்போல்
    பார்வைகளால் நிறைந்து விடுகிறது நம் காதல்….
    '
    nice lines....
     

Share This Page