1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பெண்மையின் தாய்மை!!!

Discussion in 'Regional Poetry' started by Malar2301, Jun 30, 2011.

  1. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    பெண்மை அது மென்மை - நாம்
    அதைப் பேணி காக்கும் வரை!!
    பெண்மை அது வன்மை - நாம்
    அதை சோதித்துப் பார்க்கும் வரை!!

    பெண்மை அது வெறுமை - என
    பிள்ளைகளற்ற தாயின் கூற்றை
    உண்மை அல்ல ஒருபோதும் என
    உரைத்திடவே யாம் வந்தோம்!!

    பெண்மைக்குண்டு தாய்மை
    அவள் பிறப்பினிலே!!
    உண்மைக்கண்டு நாமும்
    அதைப் போற்றிடுவோம்!!

    பெற்றவருக்கு அவரவர் ...
    பிள்ளைகள் மட்டும் தான்!!
    உன் தாய்மைக்கு சவாலாய்...
    மொட்டுகள் வந்து முட்டும் பார்!!

    பாசத்திற்காய் ஏங்கித் தவிக்கும்...
    நெஞ்சங்கள் பல கோடி!!
    அன்புக் கரங்கொண்டு அள்ளி...
    அணைத்திடவே சென்றிடுவாய் நாடி!!

    இனி உனக்கில்லை வெறுமை!!
    எட்டிப் பறந்திடும் உன் தனிமை!!
    அதை போக்க வந்த பெருமை!!
    இனி போற்றிடும் உன் தாய்மை!!
     
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தாய்மைக்கு தலை வணங்குகிறேன் .மலர் தாய்மையின் பெருமை உன் எழுத்துக்களில் மிக அருமை.
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பெற்றவளுக்கு தன் குழந்தை.....பெறாதவளுக்கோ தரணி முழுக்க குழந்தை என்கிறீர்கள்.....அருமை!
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வாய்மையே வெல்லும்.
    தாய்மை வாய்மையே.

    இல்லேன்னு சொன்னா எனக்கு
    ரொம்பவே வாய்ன்னு சொல்லிடுவீங்க.

    தாய்மைக் கவிதை அருமை.
     
  5. Artbrush

    Artbrush Gold IL'ite

    Messages:
    1,263
    Likes Received:
    57
    Trophy Points:
    110
    Gender:
    Female
    தாய்மைக்கு பெருமை சேர்க்கும் கவிதை!!!!!!!!!! அருமை மலர்
     
  6. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    விரைந்து வந்து பின்னூட்டம் அளித்ததற்கு மிக்க நன்றி மா!!
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    மலர் அருமையான கவிதை......

    படித்தேன் மகிழ்ந்தேன்.....
     
  8. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    தலையில் கொட்டி
    கவலைகொள்ளாதே என்றாய் !

    கன்னங்கள் வருடி
    அழாதே என்றாய் !

    வார்த்தைகள் சேர்த்து
    கவிதை தொடுத்து
    (என்னை)
    பெருமை படுத்தினாய் !

    ilt
     
    1 person likes this.
  9. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    அருமையான கவிதை. பாராட்டுக்கள் மலர்.
     
  10. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    உண்மை தானே தேவா!! நன்றி!

     

Share This Page