1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பூச்சாண்டி வருகிறான்!

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, May 29, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    பூச்சாண்டி வருகிறான்!

    [​IMG]

    இந்த வார்த்தையைச் சொல்லித்தான், நாம்
    எந்தக் குழந்தையையும் அடக்கிவிடுவோம்!

    பூச்சாண்டி என்ற சொல் எப்படி வந்தது என்று
    புதுவித விளக்கத்தைச் சொல்லக் கேட்டேன்!

    சேர சோழ பாண்டியர்கள் நம் நாட்டை ஆண்ட
    நேரத்திற்குப் பல காலம் முன்பு, சைவத்தை

    எதிர்க்கும் ஒரு கூட்டம் அராஜகம் செய்தது;
    எதிரில் எவரேனும் விபூதியை நெற்றியிலே

    இட்டு வந்தால், யாரேன்றுகூடக் கேளாமல்,
    வெட்டி விட்டனர், அவர்களின் தலைகளை!

    அது மட்டுமல்லாது, விபூதி இட்டவர்களிடம்
    பொது இடத்தில் பேசுபவரும், பெற்றிடுவார்

    அதே போன்ற மிகக் கொடிய தண்டனையை!
    இதே நீண்ட காலம் தொடர, ஆண்டிகள் சிலர்

    கூடிப் பேசி, இதைத் தடுக்க ஒரு வழியினை
    நாடி, தைரியமாக ஒரு முடிவும் எடுத்தனர்!

    சொந்த வீடு, வாசல், மனைவி, மக்கள் என
    எந்த பந்தமும் இல்லாது அவர்கள் உள்ளார்.

    இறந்தால் நன்மையே அவர்களுக்கு; சிறந்த
    இறைவன் திருவடி சேரலாம், விரைவிலே!

    பயமே இன்றி உடல் முழுவதும் திருநீறு பூச,
    பயம் வந்தது மக்களுக்கு, அவர்களிடம் பேச!

    திருநீறு பூசிய ஆண்டிகள் உலவிடும் சமயம்,
    திரும்பிப் பார்க்காமல், கதவை அடைத்தனர்!

    'பூச்சாண்டி வருவான்', என்று சிறுவர்களிடம்,
    பூச்சாண்டி பயத்தையும் ஏற்படுத்திவிட்டனர்!

    பயத்தின் காரணத்தால் வந்த இந்தப் பெயரே,
    பயத்தை வரவைக்கும் 'பூச்சாண்டி' ஆயிற்று!

    :crazy . . . :spin . . . :hiya
     
  2. mssunitha2001

    mssunitha2001 IL Hall of Fame

    Messages:
    5,092
    Likes Received:
    2,705
    Trophy Points:
    355
    Gender:
    Female
  3. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    WOW Sunitha!

    What a dance extravaganza!!

    The steps in dance match so well with the music...

    Thanks for the nice link, dear!
     
  4. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    hai RR,
    Thanks for the Poochandi Story. Enakkum bayamaerukku poochandi vanduduvanoenru??? You made me scared.
    Very nice and nice poochandi picture
     
  5. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Sree,

    Thank you. The picture is a shot in my digicam

    in the 'Haunted House' in Disney land at Orlando,

    and these are 3 spirits!!

    R R :cheers
     
  6. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    ada... idhukku pinnaaadi oru kadhai irukkunu ithana naal enakku theriyaadhu.... many thanks for sharing with us RR>...


    ilt
     
  7. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    I too heard this very recently! Good one indeed!!

    Thank you dear Tulips! I love to call you like that :)
     

Share This Page