1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பிழை

Discussion in 'Regional Poetry' started by jskls, May 15, 2015.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    எண்ணத்தில் தோன்றினால்
    செயலில் விளங்குமோ !
    கருத்தில் தோன்றினால்
    உறவுகள் பிரியுமோ !
    பார்வையில் தோன்றினால்
    காட்சியில் விரியுமோ !
    சொல்லில் தோன்றினால்
    பொருளில் விளங்குமோ !

    எழுத்தில் ஏற்பட்டதால்
    மொழியில் தோன்றி
    தமிழ் தாயின் முன்
    தலை குனிந்தேனோ?

    @Vanithasudhir - as per your request for எழுத்துப்பிழை
     
    6 people like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @jskls தாயின் முன் தலை குனிய வேண்டியது இல்லை .பிழை என்று சொல்வதை விட சிறு தடுமாற்றம் என்று சொல்லலாம்.பிழை ஏற்படுவது சகஜமே.
     
    3 people like this.
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    tamizh thaayai pol thangalukkum perunthanmai athigam. Nandri @periamma
     
    2 people like this.
  4. Poetlatha

    Poetlatha Platinum IL'ite

    Messages:
    1,058
    Likes Received:
    1,944
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Short and sweet poem!
     
    1 person likes this.
  5. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    nandru LS

    ariyaathe pizhai seithathu arindhae
    pirar ariya pizhai porukka vaenduvor undu
    arindhae pizhai seivathae pizhaippaai ullorum undu

    neengal muthal rakam yenbathil yengalukku nambikkai undu
     
    2 people like this.
  6. VanithaSudhir

    VanithaSudhir Platinum IL'ite

    Messages:
    1,846
    Likes Received:
    3,977
    Trophy Points:
    283
    Gender:
    Female
    GG vanthuttarna... 'Paithiyangalakku vaithiam pakkura doctor..ku paithiyam pudichcha' dialogue varaama erukkadhu
     
    1 person likes this.
  7. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
    கவிதை அருமை...!
    --

    கோயில் கணக்கர் அடுத்த ஊருக்கு பேய் வந்த
    செலவு என்று எழுதினார்....
    -
    -
    கணக்கு ஆடிட் செய்ய வந்தவர் திணறிப்
    போனாராம்...
    -
    அப்புறந்தான் தெரிந்தது அது பேய் இல்லை
    போய் என்பது...!!
     
    1 person likes this.
  8. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    தெரிந்தே தவறு இழைப்பின் அது குற்றம் அல்லவா?
     

Share This Page