1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பிழை எங்கே?

Discussion in 'Regional Poetry' started by Viswamitra, Feb 12, 2012.

  1. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,410
    Likes Received:
    24,175
    Trophy Points:
    538
    Gender:
    Male
    என் இதயமே என் உயிரே
    என் அன்பைப் பெற்றவனே
    என்றெல்லாம் அழைத்தாள்
    முத்தே பவழமே வைரமே வைடூரியமே
    தங்கமே கோமேதகமே ரத்தினமே
    என்றெல்லாம் அழைக்க வைத்தாள்
    அவளை அழைத்தவை அனைத்தும்
    வேண்டுமென விரும்பி கேட்டனர்
    அவனைப் பெற்றவர்கள்
    தன் மகள் விருப்பம் நிறைவேற
    எதையும் செய்ய தயார் என்றனர்
    அவளைப் பெற்றவர்கள்
    தான் அழைத்தவை அனைத்தும்
    தனக்கே வேண்டுமென
    கேட்டாள் அவள்
    பிழை எங்கே என்று கேட்கிறோம் நாம்
     
    Loading...

  2. kanaka Raghavan

    kanaka Raghavan IL Hall of Fame

    Messages:
    4,468
    Likes Received:
    1,481
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Good one,thanks for sharing.
     
  3. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,410
    Likes Received:
    24,175
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Thank you for your kind feedback.

    Viswa
     

Share This Page