1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பிறந்த நாளுக்கு எங்கள் வாழ்த்துக்கள்

Discussion in 'Regional Poetry' started by iyerviji, Dec 3, 2012.

  1. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    தத்தி தத்தி நடந்து வரும் கண்ணா வா வா
    எங்கள் இதயத்தில் கொள்ளை கொள்ளும் கண்ணா வா வா
    உன்னுடைய பிறந்த நாளுக்கு எங்கள் வாழ்த்துக்கள் கண்ணா ]
    நீ நீடூழி வாழ வேண்டும் என்று எங்கள் ஆசிர்வாதம் கண்ணா
    எல்லோரையும் ஆனந்தத்தில் மகிழவைக்கும் கண்ணா
    உன் ஆசையெல்லாம் பூர்த்தி செய்ய காத்து இருக்கோம் கண்ணா
     
    3 people like this.
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    எளிய இனிய வாழ்த்து விஜி மேடம்!

    மீண்டும் ஒரு முறை அந்த நன்னாளை
    என் கண் முன் நிறுத்துகிறது காலம்.
    என் கண்ணா! நீயும் பிறந்த அவ்வேளை
    நான் மீண்டும் உயிர் பெற்றதும் ஆகும்!

    நீ மெல்ல வளர்ந்து வானளவோ மேலோ
    உயர்ந்திடுவாய்! அதில் ஐயமில்லை!
    ஆயினும் என்றைக்கும் நீ எங்களுக்கோ
    குழந்தை தான் அதில் மாற்றமில்லை!

    வாழ்த்துக்கள் அந்தச் சுட்டிப் பையனுக்கும்!
     
    2 people like this.
  3. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    RGS dear I am so excited to receive first fb from a great poet and thanks for the poetic reply. Liked the wordings very much

    என் மனமார்ந்த நன்றி உங்களுக்கு
    உங்கள் வரவால் நான் மகிழ்ச்சி அடைந்தேன்
     
    1 person likes this.
  4. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Nice one Viji..our b'day wishes to that b'day boy! :)

    Sriniketan
     
  5. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Thank you Srini dear for your fb and wishes
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    விஜி அந்த சுட்டி கண்ணனுக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
     
    1 person likes this.
  7. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Thankyou Periamma dear for your wishes
     
  8. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,879
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அந்த தத்தி தத்தி நடந்து வரும் நமது கண்ணனுக்கு எமது மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
     
    1 person likes this.
  9. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Thank you Surya dear for your wishes
     

Share This Page