1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பிறந்தநாள்என்பதேஓர்பிழைதிருத்தும்வாய்ப்பு

Discussion in 'Regional Poetry' started by Rrg, Oct 3, 2018.

  1. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    பிறந்தநாள்என்பதேஓர்பிழைதிருத்தும்வாய்ப்பு;
    (வாழ்வின்இலக்கைமனதில்கொண்டு)
    ‘நடந்தனஆராய்ந்துஇனிநடப்பனசீரமைத்தல்’.

    ஏறிவந்தபடிகளைநான்திரும்பிப்பார்த்தேன் -இன்னும்
    எத்தனைபடிகளுண்டோதெரியவில்லை.
    நாடிஓடிநான்சேர்த்தபொருளோகோடி
    நாளைஎவர்கைப்படுமோ? (அதுவே) உலகின் ‘மோடி’.

    இதுவரைவாழ்வில் -
    எத்தனைமகிழ்ச்சிகள், எத்தனைநெகிழ்ச்சிகள்,
    எத்தனைதடங்கல்கள், எத்தனைபிணக்குகள்,
    எத்தனைவெற்றிகள், எத்தனைதோல்விகள்,
    ஆராய்ந்துநான்உணர்ந்தேன் - அத்தனையும்நன்மைக்கே.

    நான்உணர்ந்தவற்றில்சில:
    அன்பினால்அழிந்தோர்எவருமில்லை- அன்பேசிவம்;
    பண்பேமனிதன்வாழ்வின்தனித்துவம்,
    நட்பிலான்வாழ்க்கைபாலைவனதனிமரம்,
    நடப்பனயாவையும்நன்மைக்கேசத்தியம்.

    தாயிற்சிறந்தகோயிலுமில்லை; தந்தைசொல்மிக்கமந்திரமில்லை.
    தேடிக்கிடைத்தநட்பினைசெல்வம்போல்கூட்டிகாப்பிடுதல்நன்று.
    வாழ்வின்நோக்கம் (நாமும்) வாழ்ந்தோம்என்பதல்ல.
    பயனுள்ளவாழ்க்கைவாழ்ந்தோம்என்பதே.

    நன்றாகவாழ்தலுக்குஅவசியம் நேர்மையும், கருணையும்.
    வாழ்வில்ஒவ்வொருஅனுபவமும்புதியதோர்பாடம்;
    முழுமையாய்அனுபவி - பயம்,கழிவிரக்கமின்றி.
    பகைமைவெறுப்புணர்ச்சிபழக்கத்திற்குஉகந்ததல்ல;
    ஆயிரம்அநீதி அவர்இழைத்தபோதினிலும்
    சான்றோரின்திருவாக்கு ‘மறப்போம்மன்னிப்போம்’.

    நான்கற்றபாடங்கள்ஏராளம்ஏராளம்.
    அத்தனையும்எடுத்துரைக்கஅவகாசம்ஈங்கில்லை.
    கற்றவற்றில்சிலவற்றைகவனமாய்தெளித்துள்ளேன்
    மற்றவற்றை உம்வாழ்வில்நீவிரே உணர்ந்திருப்பீர்.

    முடிவாக, எனக்குப்பிடித்தஇருவரிகள்:
    “விடியும்என்றுவிண்ணைநம்பு,
    முடியும்என்றுஉன்னைநம்பு!”
    முயன்றால்முடியாததுஒன்றும்இல்லை.

    நன்றிஎந்தன்பெற்றோர்க்கும், உற்றோர்க்கும், உறவினர்க்கும்,
    நன்றிபலஆசானும், நலம்விரும்பிபலருக்கும்,
    நன்றி எந்தன் (வாழ்க்கை)துணைவிக்கும், நன்மக்கள்வாய்த்தமைக்கும்,
    நன்றிநண்பர்அனைவருக்கும் (நல்) வழித்துணையாய்வந்தமைக்கே!

    அன்புடன்,
    RRG
     
    kaniths and periamma like this.
  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Rrg வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் அழகாக இயம்பி உள்ளீர்கள் .பெற்றவர்களுக்கும் வாழ்க்கை துணைவிக்கும் ,பிள்ளைகளுக்கும் நண்பர்களுக்கும் நன்றி நவின்றது மிக உயரிய பண்பு .தங்கள் பிறந்த நாள் வந்ததின் விளைவே இந்த கவிதை என்று நினைக்கிறன் ..தவறாக கூட இருக்கலாம் .மிக சிறந்த கவிதை
     
    Last edited: Oct 4, 2018
    Rrg likes this.
  3. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
     
  4. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    பாராட்டுகளுக்கு நன்றி.
    உங்கள் ஊகம் சரியானதே. இம்மாதம் இரண்டாம் தேதி (2nd Oct) என் பிறந்த நாள். அதற்காக வடித்ததே இக் கவிதை.
    அன்புடன்,
    RRG
     
    kaniths likes this.
  5. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Piranthanaal Vazhthukkal. :beer-toast1:
     
    Rrg likes this.
  6. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    வாழ்த்துக்களுக்கு நன்றி .
     
    kaniths likes this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Rrg இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
     
    Rrg likes this.
  8. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    வாழ்த்துக்களுக்கு நன்றி .
     

Share This Page