வசதியான வீடு வாசலில் கார் பெயர் பெற்ற பள்ளிகளில் பிள்ளைகள் அடுத்த வீட்டாரின் மதிப்பில் நான் பாஸ் மார்க் வெளிநாட்டு வேலையில் கணவன் அவர்கள் வேண்டியபோது பணம் உறவினர்களின் மதிப்பில் நான் பாஸ் மார்க் உன்னையே நினத்து ஏங்கும் என் உள்ளம் எனது காதலை வேறெங்கோ தேடுகிறாய் தொலைவாய் விலகி விலகி செல்கிறாய் எப்போது ஆனேன் பெயில் மார்க்
உறவினர், உலகத்தார் மத்தியில் இருக்கும் பாஸ் மார்க் தானே உயர்வாக இருக்கிறது. அவர் அவர்களுக்கு, உள்ளே நினைத்து பார்த்தல்..எவ்வளவு பேர் பாஸ் மார்க் வாங்குவாங்கன்னு நினைக்கிறீங்க...எங்கும் இதே கதை தான்.. Sriniketan