1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பந்தம்

Discussion in 'Regional Poetry' started by Viswamitra, Feb 13, 2012.

  1. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,410
    Likes Received:
    24,174
    Trophy Points:
    538
    Gender:
    Male
    ஒருவர் பார்க்க மற்றவர் ஈர்க்கபட்டால்
    அதன் பெயர் ஆரம்பக் காதல்
    ஒருவர் இதயம் பேச மற்றவர் இதயம் கேட்டால்
    அதன் பெயர் இறுதிக் காதல்
    ஒருவர் பேச மற்றவர் ஈர்க்கபட்டால்
    அதன் பெயர் ஆரம்பத் திருமண பந்தம்
    ஒருவர் பேச மற்றவர் கேட்க யோசித்தால்
    அதன் பெயர் முதிர்ந்த திருமண பந்தம்
     
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Haha..Viswa Sir..andha kadaisi irandu varigalum...:)

    Aama idhayam to idhayam..eppadi..irudhik kaadhaal...(kaadhal mudindhadhu enra arththathilaa? )

    Sriniketan
     
  3. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,410
    Likes Received:
    24,174
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Kaadhal mudindhu thirumana bandham arambam enru artham.

    Viswa
     

Share This Page