1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

படிக்கட்டும் படிக்கும் இளைஞனும்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Aug 7, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    படிக்கட்டும் படிக்கும் இளைஞனும்

    படிக்கட்டுகள் என்றுமே உன் ஏற்றத்துக்கு உதவிடும்,
    அதே படிக்கட்டுகள் வழி இறங்கிச் செல்லும் உன் தோல்விகள்,
    ஆனால் நீ தினமும் படிக்கட்டில் தொங்கி, உன் வாழ்க்கைத் துணையை,
    வாழ்நாள் முழுவதும் தாங்குவாய் என காண்பித்து அவள் மனத்தைக் கவர,
    நினைத்து அந்த படிக்கட்டின் விளிம்போரத்தில் உன் உயிரை தொங்கிப் பிடித்து,
    படிக்கட்டுப் பயணம் ஆபத்து விளைவிக்கும், உயிர் போக்கும் எனும் அவப் பெயரை,
    வாழ்வில் உனை ஏற்றிவிட மட்டுமே பிறந்த எனக்கு, நீ வாங்கித் தரும் பட்டமா இது?
    படித்து பட்டம் பெற்று, உன்னவளுடன் வாழ்க்கைப் பயணத்தில் ஏறி வெற்றி பல பெற,
    உனை என்றும் ஏற்றிவிடத் துடிக்கும் - உன் நண்பன் - படிக்கட்டு, மாநகரப் பேருந்து, சென்னை.
     
  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :rotflநான் கூட நீங்க இளைஞர்களை படிக்க சொல்றீங்களோ ன்னு நெனச்சு பயந்துட்டேன்....
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    உயிரோட இருந்தா தான படிக்க சொல்ல முடியும். :)
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Natpudan,

    Ungalin kavithai rasikkumpadi irundhadhu..:thumbsup

    Aamaa entha kaalathil irukkeenga? Pasanga ellaam engayo poittu irukkaanga..Current trend: "If you miss a girl, don't fill your eyes with tears. It may hide the other beautiful figures standing in front of you." :rotfl
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    indha maathiri solra naala thaan vaazhkai pooraa thongittae varaanga avanga. :)
     
  6. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    nalla kavithai natpudan. padikattin ennangalai nalla solli irukkeenga.
    Yaen chennai managara perundhu mattum? tamil naatil ella nagara perunthugalin nilamaiyum ithuthaan. ithula enna kodumainna, appadi thongaatheppannu solra periyavangalai ' perisu un velaya paaru' appadinnu pathil vera varum.
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ippellaam perusugale thonguraanga abi...:)
     
  8. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    enna panrathu avangalukkum niraiveraatha sila aasaigal irukko ennavo:rotfl
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Intha doubt ah namma periyavar Nats vanthu clarify pannuvaaru...:biglaugh
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படிக்கட்டும், படி கட்டும் வெற்றிக்கு எனும் உங்கள் கருத்து அருமை ஜே வீ. உங்க கவிதை எப்பவும் போலவே ரொம்ப நல்லா இருக்கு....

    ஆனா உங்க கடைசி வரியை மிச்ச ஊர் பஸ்-செல்லாம் கடுமையா ஆட்சேபிக்குதாம்........

    அதென்னை சென்னை பஸ் மட்டும் தான் ஏத்தி விடுமா?? ஏன் நாங்க எல்லாம் ஏத்தி விட மாட்டமா..ன்னு :rant:rant:rant கேட்டு என்னை ஏத்தி விட்டுச்சு... :hide:நானும் சொல்லிட்டேன்... இனி நீங்க ஆச்சு... மிச்ச ஊர் பஸ் ஆச்சு...:spin
     

Share This Page