1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

படமும் கவிதையும் - Picture & Poetry

Discussion in 'Regional Poetry' started by jskls, Jun 15, 2016.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    காந்தள் மலரே காந்தள் மலரே
    உனக்கு மருதாணி இட்டு
    அழகு பார்ப்பவர் யாரோ
    உன் மனம் கவர்ந்த கள்வனா
    இல்லை உன்னை மணம் செய்த மணாளனா
     
    SpritualSoul, jskls and GoogleGlass like this.
  2. SpritualSoul

    SpritualSoul Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    323
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Too good... Liked it
     
    GoogleGlass and jskls like this.
  3. SpritualSoul

    SpritualSoul Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    323
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Wow super.. thanks for sharing it
     
    GoogleGlass likes this.
  4. SpritualSoul

    SpritualSoul Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    323
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Super Informative kavidhai
     
    GoogleGlass likes this.
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thank you. Unglodathayum share pannunga
     
    GoogleGlass likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @PavithraS Thanks for your likes.i sent PM but it was blocked.coming your country in August
     
    GoogleGlass and PavithraS like this.
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    காந்தள்- வேறு பெயர்களுள் சில - தலைச்சுருளி-கோடல்-தோன்றி-இலாங்கிலி -கார்த்திகைப்பூ

    காந்தளின் சாயல்
    காதலி விரலென
    கவி கற்பனை !

    பூந்தளிர் மென்மை
    அவள் மேனியென்றேதான்
    அவன் சொற்றிறம் !

    செங்காந்தள் நிறம்
    அவள் விழிச்சுடராம்
    அவன் பார்வையில் !

    உற்றவன் பற்றும்
    பெண் போன்றே கொடி படர்
    இலாங்கிலியாம் !

    கோடல் சுருளோ
    அவள் குழல் நிழலாம்
    காதலன் எண்ணம் !

    மாதவளிதழ்
    மதுவே கார்த்திகைப்பூத்
    தேனெனத் திண்ணம் !

    சீரிய மங்கை
    அழகெனும் மின்னலாம்,
    மாரி தன் தோன்றி !

    காதல் பிணி தீர்
    மருத்துவம் பெண் போல்- பூ
    அது மருந்தாம் !

    இத்தனை சொல்லும்
    பித்தன் அறிவானோ
    காந்தளின் விடம் ?

    சுண்டும் அழகால்
    ஆபத்தென்பதை பெண் போல்
    பூ அறிந்ததோ ?

    கற்பின் காவலாய்
    விடம் தேக்கியிருக்கும்
    பெண் தான் காந்தளோ ?

    காந்தள் அறிந்தோர்ப்
    பதமாய் மருந்தாக்கில்
    விடம் முறியும் !

    கண் கவர்ப் பெண்ணின்
    உள்ளழகைக் கொண்டாடில்
    பெண்மை இரசிக்கும் !

    சாலை வேலியில்
    சிரிக்கும் மலரிலும்
    பாடம் கற்கலாம் !
     
    Last edited: Jul 19, 2017
  8. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    இட்டால் வெறும் லைக்ஸ் இல்லையேல்
    மற்றவர் லைக்கிட இயற்றுவோம் என

    வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு
    சொல்லுன்னு வந்த பவித்ராவுக்கு வாழ்த்துகள்
     
    jskls and periamma like this.
  9. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நகைக்க வைப்பதே உங்கள் தொழிலாயிருக்கும் போது என்னால் நகைக்காமல் இருக்க முடியவில்லை நண்பரே ! உங்கள் வாழ்த்துடன் கூடிய வரவேற்பிற்கு மிக்க நன்றி ! இனியும் இயன்ற போது இங்கு வருவேன்.
    விருப்பம் தெரிவித்தமைக்கு நன்றி - @jskls @SpritualSoul @periamma
     
    jskls and GoogleGlass like this.
  10. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    நகை பிடிக்கா பெண்டிரில்லை :)
     
    PavithraS and jskls like this.

Share This Page